நன்றிகெட்ட தமிழரடா பிரபாகரா..
நாளை அடிப்பொடிகள் மாவீரர் நாள் என கிளம்புவார்கள், அதாவது பிரபாகரன் நடத்திய கட்டபஞ்சாயத்து இயக்கத்தின் பெயர் போராட்டம், அதில் வேறு வழியின்றி வந்து உயிர்விட்டவர் மாவீரர் பிரபாகரனையும் அவரின் அடிப்பொடிகளையும் தவிர ஈழபோராட்டத்தில் கொல்லபட்ட இதர தமிழர்கள் சிவகுமார், குட்டிமணி குழு என்பதெல்லாம் மாவீரர் அடையாளம் அல்ல பிரபாகரன் சொல்லி செத்தவர்கள் மட்டுமே மாவீரர்கள், அதாவது பிரபாரனை ஆதரித்தால் தமிழன், உணர்வாளன். அவர்களின் கட்ட பஞ்சாயத்து ரவுடியிசத்தை கண்டித்தவன் எல்லாம் வாழ தகுதியில்லா துரோகிகள். ஆனால் எத்தனையோ […]