அமெரிக்க அதிபர் கென்னடி : ஓர் நினைவாஞ்சலி
தோற்றம் : 20-05-2017 :: மறைவு : 22-11-1963 எத்தனையோ அதிபர்கள் அமெரிக்காவில் வரலாம், ஆளலாம். ஆனால் கென்னடி அளவு ஒரு துணிச்சல் மிக்க தலைவர் அவர்களுக்கு கிடைக்கமாட்டார்கள் இன்றளவும் அமெரிக்கர்களின் கனவு தலைவர் அவர். அவர் காட்டிய பாய்ச்சல் அப்படி, அமெரிக்காவினை உலக அரங்கில் உயர்த்து காட்டிய பெரும் துணிச்சலான காரியங்கள் பிரசித்திபெற்றவை அன்றைய செம்பூதம் ரஷ்யா, ஹிட்லரை ஒழித்துகட்டி தானே உலகின் ராஜா என சொல்லிகொண்டிருந்தது, ஸ்புட்னிக் […]