பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அன்னை இந்திராவிற்கு இன்று பிறந்தநாள் !

      அன்னை இந்திராவிற்கு இன்று பிறந்தநாள் இந்தியாவின் மிக துணிவான தலைவர்கள் வரிசையின் பிதாமகள் அவர், இனி எத்தனை தலைவர்கள் வந்தாலும் அது இந்திராவினை விட உயர்வா அல்லது அவரை விட குறைவா என்றே இந்திய அரசியலால் அளக்கபடும் அப்படி ஒரு முத்திரை பதித்த சிங்க தலைவி அவர். எமக்கு காங்கிரஸ் பாஜக என்ற எந்த வேறுபாடுமில்லை என்பதால் சொல்லலாம், நாட்டில் இன்று இந்திராவிற்கு பின் மிக துணிவான பிரதமர் என்றால் நிச்சயம் மோடியே லால்பகதூர் […]

நாட்டுப் பற்றில்லா மக்களின் சுதந்திரத்தால் எந்த குடியரசும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை!

நாட்டுபற்றில்லா மக்களின் சுதந்திரத்தால் எந்த குடியரசும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை இந்தியா தனிநபர் சுதந்திரம் மிக்க நாடு என்பதில் சந்தேகமில்லை, யாரும் எந்த மதத்தின் பின்னாலும், எந்த கட்சியின் பின்னாலும் செல்லலாம், யாருக்கும் கொடி பிடிக்கலாம், எந்த நடிகன் நடிகையினையும் கொண்டாடலாம் , யாருக்கும் பாதிப்பு தராத எந்த நல்ல தொழினையும் செய்யலாம். எந்த தடையும், எந்த பிரச்சினையும் இங்கு இல்லை. தனி நபர் சுதந்திரம் என்பது உச்சத்தில் இருக்கும் நாடு இந்தியா, சட்டம் அப்படித்தான் அனுமதித்திருக்கின்றது. […]

கான மயிலாட கண்டிருந்த வான்கோழி…..

மோடியின் நடவடிக்கைகளை உலகம் கவனிக்கின்றது, பல நாடுகள் உன்னிப்பாக பார்க்கின்றன. முன்பு இதே நடவடிக்கையினை எடுத்து தோல்வியுற்ற நாடுகள், அக்காலம் வேறு இக்காலம் டிஜிட்டல் காலம் எனவே பொறுத்திருநதுதான் பார்க்கவேண்டும் பலனளிக்கலாம் என கருத்து சொல்கின்றது. ஒரு மிகப்பெரும் நாட்டில் இந்த திட்டம் எப்படி சாத்தியம் என்ற வயிற்றேரிச்சலில் சீனா ஏதோ புலம்புகின்றது, காரணம் பொருளாதாரம் படுத்து, சமீபத்தில் பணமதிப்பினை கூட குறைத்த தேசமது. பல நாடுகள் மிக நுட்பபமாக கவனிக்கின்றன, திட்டம் வெல்லும் என்பது பின்னால் […]

கருப்புப் பணத்தை யாரும் தொடக்கூடாது : எம். ஆர். ராதா…..

https://youtu.be/5RB1SrYk6bs இதனை விட கருப்பு பணத்தினை ஒரு நடிகன் காமெடியாக சொல்லிவிட முடியுமா? சமூகத்தை நிரம்ப நேசித்தாலொழிய ஒரு நடிகனால் இப்படி ஒரு காட்சியினை அமைத்து நடிக்க முடியாது, அவ்வளவு அழகாக சொல்லியிருக்கின்றான் எம்.ஆர் ராதாவினை ஏன் கொண்டாடுகின்றோம் என்றால் இதற்காகத்தான், “நான் வரிகட்டவில்லை, அவர்களும் கேட்கவில்லை, நான் நிறைய பாக்கி வைத்திருக்கின்றேன்..” என பகிரங்கமாக அறிவித்த நடிகன் அவன். எக்காலமும் பொருந்தி வரும் காட்சிகளை அன்றே நடித்திருக்கின்றான் அல்லவா? அவனே தலைவன், அவனே தீர்க்கதரிசி இப்படி […]

இடைத்தேர்தல் இடையே கிடைத்தவை…

முதல்வர் நாற்காலியில் மட்டும்தான் கருணாநிதியின் முதுகு சாயுமா : விந்தியா யார் முதுகு எப்பொழுது எதன் மீது சாயும் என்பது இவருக்கு சிலபேரினை பற்றி தெரிந்திருக்கலாம், ஆனால் கலைஞர் முதுகல்ல அவரின் … பற்றி கூட இவருக்கு தெரிந்திருக்குமா என்பது தெரியவில்லை அம்மணி, நீ இருக்கும் கட்சி கலைஞரின் கட்சியில் இருந்து பிரிந்து சென்றது, அந்த ராமச்சந்திரன் எனும் நடிகனை புரட்சி நடிகராக்கியதே அவர், உங்களின் புரட்சி தலைவி அதிலிருந்தே உதித்தவர். அந்த சாயா முதுகின் உழைப்பில் […]

குஷ்பூ என்பர் அழகின் மூலவர்…

  இந்த நண்பர் Babu Rao பரிதாபத்திற்குரியவர், ஒரு நயனுக்கு போய் இப்படி எல்லாம் உருகி உருகி கவிதையும், வாழ்த்துகாய் செய்துகொண்டிருக்கின்றார். நயந்தாராவினை பார்க்கும்பொழுது ஏனோ கசாப்பு கடையில் தொங்கும் எலும்பு நினைவுக்கு வருகின்றது. நயந்தாரா போல கோடிபேர் வந்தாலும், கோடி நயந்தாராக்கள் ஒன்று சேர்ந்தாலும் குஷ்பூவின் கன்னத்தின் அழகிற்கு கூட வரமுடியாது என்பது அன்னாருக்கு தெரியவில்லை நீர் என்னமும் எழுதும், புலம்பும் ஆனால் குஷ்பூவின் அழகினை பாட ஆயிரம் கம்பன் வந்தாலும் முடியாது, ஏன் சாட்சாத் […]

திரிஷாவின் கொடி…

வாய்ப்பு கிடைத்தால் எல்லா நடிகைகளும் தங்களை நிரூபிக்க படாதபாடு படுவார்கள். ஆனால் வாய்ப்பு கிடைத்ததும் தனக்கு சுத்தமாக நடிக்க வராது என சமீபத்தில் நிரூபித்திருக்கும் நடிகை திரிஷா. கொடி என்றொரு படத்தில் நடித்து , அதனைத்தான் சொல்லி இருக்கின்றார் எல்லா காட்சிகளிலும் ஒரே முகபாவம் என்பதை காட்ட‌ ஒரு பொம்மை போதாதா? தனுஷூக்கு அவர் மேல் என்ன பகையோ தெரியவில்லை, தன்னைபோல ஒல்லியாக இருக்கின்றார் என போட்டி மனப்பான்மை தவிர ஏதும் இருக்க வாய்ப்பே இல்லை கல்யாணம் […]

மோடிக்கு முஷாரப் பாராட்டு

மோடிக்கு முஷாரப் பாராட்டு : செய்தி அட பரிதாபமே, அன்று இந்திராவினை சூனியக்காரி, கிழவி என்றெல்லாம் கொதித்து சொன்ன ஜியா உல்ஹக்கின் வார்த்தையில் தெரிந்தது இந்திய பயம், இந்திய வெறுப்பு அவர்கள் திட்டினால் இந்தியா சரியான திசையில் செல்கிறது என பொருள், வாழ்த்தினால் நாம் நாசமாகிகொண்டிருக்கின்றோம் என பொருள். இன்று மோடியின் நடவடிக்கை, பெரும் அர்த்தமுள்ளாதாக இருந்து அது இந்தியாவின் எதிர்காலத்தினை மாற்றும் திட்டமாக இருந்தால் நிச்சயம் முன்னாள் ராணுவ ஜெனரல் இப்படி சொல்லமாட்டான் வாஜ்பாய் காலத்தில் […]

என்னதான் நடக்குது…

டெல்லியில் பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு # அமெரிக்க டாலருக்கு இந்திய சில்லறை கிடைக்கவில்லை என்பதனை சொல்ல வந்திருப்பாரோ? # டிரம்ப் தேர்வானவுடன் அடித்து ஓடி இந்தியாவிற்கு வந்திருக்கின்றார் பில்கேட்ஸ் என்றால், ஏதோ புகைகின்றது தோல்வியால் துவண்டுவிட்டேன்: ஹிலாரி உருக்கமான பேச்சு. தோல்வியில் துவண்டு விட்டீரா அம்மா? இதற்குதான் தமிழகம் வரும்பொழுது கோபாலபுரம் வந்துவிட்டு செல்லவேண்டும் என்பது, அவரை கண்டு அரைமணிநேரம் பேசியிருந்தால் ஆயிரம் தோல்விகளை தாங்கும் பலம் வரும் சந்தேகமிருந்தால் சென்னை அமெரிக்க தூதரகத்தில் விசாரித்து […]

நிதியமைச்சரை பார்த்து ஆறுதல் அடையுங்கள்…

இரு நாட்களுக்கு முன்பு மோடி அழுதார், இப்பொழுது கரன்சி பிரச்சினை தொடர்பாக என்னை முறைப்படி கலந்தாலோசிக்கவில்லை என நிதியமைச்சரே கண்ணை கசக்குகின்றார் பாருங்கள் நாட்டின் நிதியமச்சருக்கே தெரியாமல் ரகசியம் காக்கபட்டிருக்கின்றது, 6 மாதமாக திட்டம் தீட்டினேன் என சொல்லும் பிரதமர் நிதியமைச்சரிடமே சொல்லவில்லையாம் நிதியமைச்சரே கலங்கும் நேரத்தில், சாதாரண குடிமகன் ஏடிஎம் மெஷின் முன்னால் கலங்காமல் என்ன செய்வான் ஆக எடிஎம் மிஷினிலோ வங்கியிலோ அழுபவர்கள், நிதியமைச்சரை பார்த்து ஆறுதல் அடையுங்கள் இப்படி நாட்டு நலனுக்காக (யாரும் […]