கிரண் பேடி : பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வீரமிகு பஞ்சாபியர் நமக்கு தெரியும். ராணுவத்திலும் விளையாட்டிலும் அவர்கள் சாதனை நமக்கு தெரியும், ஆனால் பஞ்சாபி பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என உலகிற்கு சொன்னவர்கள் சிலர். அவர்களில் ஒருவர் கிரண் பேடி அவர் பெயர் கிரண், கணவர் பெயர் பிரிஜி பேடி. அதனால் கிரண் பேடி ஆனார். கணவரும் தந்தையும் தொழிலதிபர்கள் நிச்சயம் அவர் தொழிலதிபராக வந்திருக்கலாம், ஆனால் விளையாட்டும் அவரின் தைரியமான குணமும் பாதையினை மாற்றின கிரண்பேடி இந்திய பெண்களின் தைரியத்தின் முகம். முதலில் அவர் […]