காடுவெட்டி குரு எனும் குருநாதன் மறைந்துவிட்டார்
மருத்துவர் ராமதாஸின் வலதுகரமாகவும் பெற்றெடுக்கா பிள்ளையாகவும் இருந்த காடுவெட்டி குரு எனும் குருநாதன் மறைந்துவிட்டார் அப்பல்லோவில் நீண்ட நாள் சிகிச்சையில் இருந்த அவரால், மருத்துவர்களை கட்சி தலைவராக கொண்ட அவரால் நலம் பெற முடியவில்லை, அவர் காலம் முடிந்தாயிற்று ஆனால் எதிர்பாராமல் சில ராமசந்திரனையே எதிர்த்தன,் சங்க தலைவராக இருந்தவர். 1980களில் கலைஞரை பலவீனபடுத்த சாதி அரசியலை ராமசந்திரன் கையில் எடுக்க, பல சாதி சங்கங்கள் கங்கணம் கட்டி உருவாகி போராட வந்தன, குரு அதில்தான் தலைவராக […]