பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முழுக்க பைபிளை படிப்பவன் பெரும் மூடன் ஆவான் : உதாரணம் டிரம்ப்

உலகில் இன்னொரு பெரும் போரை நடத்த வேண்டும் என விரும்புகின்றார் டிரம்ப், இனி உலக அமைதி என்பதற்கு பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கும் வடகொரியாவுடன் இனி பேச்சு இல்லை என அறிவித்துவிட்டார், அதன் மீது கடும் தடைகள் தொடருமாம் அவர்களும் இறங்கிவந்து, தரையில் வீழ்ந்து பேச்சுவார்த்தைக்கு வந்த பின்னும் டிரம்ப் வடகொரியா சுத்தமாக அழியவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே இருக்கின்றார் அப்படியே ஈரானுடனான ஒப்பந்தத்தை முறித்துவிட்டு அவர்களுடனும் சண்டைக்கு தயாராகின்றார் ஈராக், ஆப்கன், பாகிஸ்தான் , கத்தார் […]

சசிகலா குவித்த சொத்துக்களில் ஸ்டெர்லைட் பணம்

ஸ்டெர்லைட்டிடம் இருந்து பணம் பெற்றோர் பட்டியல் என ஒன்றை வெளியிடுகின்றார்கள் பக்தாஸும் , தும்பிகளும் அடேய் அதில் ஒருவரியினை ஏன் மறைத்தீர்கள் வெளிநாட்டில் இருந்து பாஜக பெற்ற நன்கொடை பட்டியலில் வேதாந்தா குழுமம் கொடுத்த நன்கொடை பகிரங்கமாக இருக்கின்றது ஆக நீங்கள் ஒரு பட்டியல் வாசிக்க, உங்கள் கட்சிக்கே அவர்கள் கொடுத்த கதையினை உலகம் வாசித்த்து கொண்டிருக்கின்றது ஏகபட்ட தரவுகள் உண்டென்றாலும் வேதாந்த குழுவுன் கம்பெனியான வேதாந்தா மெட்ராஸ் அலுமினியத்திடமிருந்து பாஜக பெற்ற தேர்தல் நன்கொடை இணையத்திலே […]

13 பேர் செத்தும் வாய்திறக்கா பிரதமர் மோடி

அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்னொரு நாட்டை பார்த்து பாவிகளா நீங்கள் எல்லாம்கொலையாளிகள்..” என சொன்னால் வாய்விட்டு சிரிக்க மாட்டோமா? அப்படித்தான் இப்பொழுது பொன்னார் என்பவரும் திமுக, காங்கிரஸ் எல்லாம் கொலைகார கட்சி என சிரிக்காமல் சொல்லியிருக்கின்றார் இந்தியாவிலே ஒரு கட்சி பல வன்முறைகளை நிகழ்த்தி பெரும் கொலைகளை செய்திருக்கின்றது என்றால் சந்தேகமே இல்லாமல் அது பாஜக எனும் ஒரு கட்சிதான் காந்தி கொலை தொடங்கி, பாபர் மசூதி இடிப்பு, மும்பை குஜராத் கலவரம், மாட்டுகறி சர்ச்சையில் கொலை , […]

கோலியும் மோடியும்

கோலியும் மோடியும் சவால்விட்டு டிவிட்டரில் பாடிபில்டிங் விளையாடிக்கொண்டிருப்பது எல்லோரையும் போல ராகுலுக்கும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது மிஸ்டர் மோடி என்னுடன் சில விவாகாரங்களில் சவாலுக்கு தயாரா? என கேட்டதுதான் தாமதம் “நான் சிங்கப்பூர் போறேன், வழியில் இந்தோனேசியா போறேன்…” என கிளம்பிவிட்டார் மோடி ஒவ்வொரு நாட்டிற்கும் பல ரவுண்டுகள் என முடிவு செய்திருப்பார் போலிருக்கின்றது.  

13 பேர் உயிரை கொடுத்து சொன்ன செய்தி இதுதான்

தூத்துகுடியில் 13 பேர் உயிரை கொடுத்து தமிழகத்திற்கு சொல்லியிருக்கும் செய்தி இதுதான் இந்த பாஜக சங் பரிவார கும்பல் ஐஎஸ் தீவிரவாதிகளை விட, நிபா வைரஸை விட மகா கொடுமையானவர்கள், இவர்களை எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் வளர அல்ல நுழையவே விட கூடாது என்பது தும்பிகளாவது சாவில் அழுவார்கள், இவர்கள் அவர்களை விட மகா கொடுமையான பாதக கும்பல் கொஞ்சமேனும் மனித தன்மையோ, இரக்கமோ சக மனிதன் சாவில் கண்ணீர்விடும் இயல்பான மானிட குணமோ கொஞ்சமுமில்லை மனம் […]

கதவைப் பூட்டிக்கொண்டு முதல்வர் வெளியே வர மறுப்பு

கதவைப் பூட்டிக்கொண்டு முதல்வர் வெளியே வர மறுப்பு எதற்கு வரமறுகின்றார் என்றால், ஸ்டாலின் தர்னா செய்கின்றாராம், அதனால் கதவை பூட்டிகொண்டு உள் இருக்கின்றாராம் இப்படி விசித்திரமான முதல்வரை தமிழகம் கண்டதுண்டா? உள்ளே என்ன செய்வார்? செந்தில் பாணியில் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி “ஹவா ஹவா அவ்வவா அவ்வஅ அவா” ஆடிகொண்டிருக்கலாம் சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவினர் -: முதல்வர் விளக்கம் ஆட்சியில் ஊடுருவியிருக்கும் சமூக விரோதிகளை என்ன செய்வது? யார் சுடுவது? என்பது பற்றி எல்லாம் […]

மோடியை வம்பிற்கு இழுத்த கோலி

கிரிக்கெட் வீரர் கோலி கிரிக்கெட்டில் வம்பிழுப்பதை அடுத்து டிவிட்டரிலும் வம்பிழுத்திருக்கின்றார் யாரிடம் என்றால் மோடியிடம், எப்படி? நான் என் உடலை கட்டுபாட்டோடு வைத்திருக்கின்றேன், ஏன் என்றால் நமக்காக ஓடி உழைக்கும் மோடியுடன் பணியாற்ற அது அவசியம் என சொல்லிவிட்டு, இந்த தோனி ஹிர்திக் ரோஷன் போன்றோருக்கு என் போல் உடல்பயிற்சி செய்யமுடியுமா என சவால் விட்டிருகின்றார் வழக்கமாக கேமரா தன்னை நோக்கி இருந்தாலே உற்சாகம் ஆகும் மோடி, டிவிட்டரில் தன் பெயரை கண்ட ஆர்வத்தில் நான் உங்கள் […]

விக்டோரியா மகாராணி பிறந்த நாள் இன்று

இந்த உலகம் பெரும் மன்னர்களை கண்டிருக்கின்றது, வெகு சில ராணிகளையும் கண்டிருக்கின்றது, அவர்களில் ஒருவர் விக்டோரியா மகாராணி மேற்கே கனடா முதல் கிழக்கே நியூசிலாந்து வரையிலான நாடுகளை ஆளும் ஜாதகம் அவருக்கே வாய்த்தது, அதுவும் 63 ஆண்டுகள் ஆண்டார். இந்த உலகை ஆண்ட அரசிகளில் அதிக வயதுடையவர் அவர்தான் இந்த மகாராணி ஆண்ட காலத்தில்தான் இந்தியா பிரிட்டன் அரசின் காலணியாக கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து எடுக்கபட்டது, அதன்பின்பே இந்தியாவின் சட்டங்கள் எழுதபட்டன பல சீர்திருத்தங்கள் செய்யபட்டன‌ அதன் விளைவாகவே […]

இவர் எப்படி தலைவர் வகையில் வருவார்???

அய்யா நீதிபதி நாம் நீதிமன்ற அவமதிப்பு என கண்டிக்கபட்டாலும் பரவாயில்லை சொல்வதை சொல்லிவிடுகின்றோம் அதன் பின் உங்கள் பாடு.. இப்போதுள்ள தலைவர்கள் பேச்சு பற்றி இந்த வழக்கில் ஏன் பேச்சு? இது ஒரு மனநிலை பாதிக்கபட்ட கூட்டமும் அவன் தலைவனும் அடிதடியில் இறங்கியது பற்றிய வழக்கு இந்த பைத்தியங்கள் பற்றிய தீர்ப்பில் பழைய தலைவர்கள் பற்றி சொன்னால், எங்கள் அண்ணனையும் தலைவன் என நீதிமன்றமே சொல்லிவிட்டது என அந்த ஆமைகுஞ்சுகள், தும்பிகள் எல்லாம் பயங்கர ஓலமிடும் தயவு […]

கடந்த தேர்தலில் தூத்துகுடியில் ஒரே ஒரு அரசியல்வாதி மட்டும் உண்மை பேசினான்

கடந்த தேர்தலில் தூத்துகுடியில் ஒரே ஒரு அரசியல்வாதி மட்டும் உண்மை பேசினான் “மக்களே இந்த தூத்துகுடி சில தனியார் முதலாளிகள்கிட்ட சிக்கி இருக்கு, எனக்கு ஆதரவு தாங்க, சுத்தமான தூத்துகுடியா, ஆபத்தில்லா தூத்துகுடியா மாற்றி காட்டுறேன்” அன்றே அவர் அலுவகத்தில் சென்னையில் கல்வீசபட்டது, கொலை மிரட்டல் எல்லாம் வந்தது. சாதி கலவரத்தை தூண்டுகின்றார் என பலர் குதித்தார்கள் ஸ்டெர்லைட் மட்டுமல்ல, தூத்துகுடியினை பாதிக்கும் பல விஷயங்களை குறிப்பாக “சக்கரவர்த்தி” வைகுண்ட ராஜனை பகிரங்கமாக குற்றம் சாட்டியாவர் விஜயகாந்த் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications