தூத்துகுடிக்கும மின்சாரம் இல்லையாம் : ஏன் இந்த நாடகம்?
“எடப்பாடி அரசை மாத்துங்கோண்ணா, கலெக்டர மாத்துறேள், எஸ்பி மாத்துறேள் ஸ்டெர்லைட்ட மூட சொன்னா, இணையத்தை முடக்குறேள் உங்க காதிலே ஏதோ பெரிய பிரச்சினை போல இருக்கு, இந்த செவிட்டு காதோட உலகம் எல்லாம் போய் என்ன பேசுறோளோ தெரியலை….” தலைவி லண்டனில் இருப்பதால் தூத்துகுடிக்கு வரமுடியவில்லை என அவரின் அலுவலகம் தெரிவித்துகொள்கின்றது அங்கிருந்தும் தூத்துகுடி மக்களுக்கு ஆறுதலும், அவர்களுக்கு தன்னுடைய அனுதாபமும் ஆதரவும் என்றும் உண்டு என்றும் தலைவி தெரிவித்திருகின்றார் தூத்துகுடி கொடூரங்களுக்காகவும் அம்மக்களின் துயரில் […]