அண்ணே பிராமணர் பத்தி உங்களுக்கு தெரியாது
“அண்ணே பிராமணர் பத்தி உங்களுக்கு தெரியாது, ஒருத்தரையும் முன்னேற விடமாட்டாங்க , எல்லா வாய்ப்பையும் பறிச்சுட்டு நம்மளை அடிமையா வச்சிருவாங்க பெரியார் யார்டா? புரட்சியாளர், அவர் காலத்துல பிராமண அட்டகாசம் அப்படி அது தெரியும், அவர் சொத்துமதிப்பு எவ்வளவு? அண்ணே அவர் சொத்து அன்னைக்கே பல லட்சம் இப்போ ஏராளமான கோடிண்ணே எல்லாம் எப்படி வந்தது? உழைப்புண்ணே அவங்க அப்பா அப்படி உழைச்சார், பெரியாரும் நல்ல உழைச்சி சேத்துட்டுத்தான் வந்தாரு ஆக அந்த காலத்திலே உழைச்சி சொத்து […]