தமிழக பல்கலை கழகங்களில் லஞ்சம் மட்டும் அல்ல அதுக்கும் மேல !!!
தமிழக பல்கலை கழகங்களில் லஞ்சம் மட்டும் கொடுத்து காரியங்கள் சாதிக்கபடுவதில்லை. சாம பேத தான தண்டம் உபயங்களை தாண்டி இளம்மாணவிகளை பேரமாக பேசியும் சில காரியம் நடத்தபடும் என்பது நெடுங்காலமாக இருக்கும் சர்ச்சை மதுரை பேராசிரியை பேசியதாக வரும் ஆடியோ அதனைத்தான் சொல்கின்றது அது போலி என சொல்லமுடியாதபடி ஆதாரங்களோடு அதிர்ச்சி இருக்கின்றது. ஒரு பேராசிரியை புதிதாக கல்லூரியில் இணைந்த ஏழைபெண்களை மூளைச்சலவை செய்து தனக்கு மேலிடத்தில் இருக்கும் யாருக்கோ ஏற்பாடு செய்யபார்க்கின்றார் அவர் பெரிய இடம் […]