குரங்கணி விவகாரம் : சென்னை டிரெக்கிங் கிளப்பின் பீட்டர்
இந்த குரங்கணி விவகாரம் தொடர்பாக சி.டி.சி அமைப்பின் முக்கியமான நபர் பீட்டர் எனும் பெல்ஜியம் மீது ஆளாளுக்கு ஆட்காட்டி விரலை நீட்டியாயிற்று இந்த பீட்டர் சில ஆண்டுகளுக்கு முன்பே கவனிக்கபட்டார் . வழக்கமாக வெள்ளையர் வந்து மாமல்லபுரத்தில் போட்டோ எடுத்து கேரள போட் ஹவுசில் மல்லாக்க கிடப்பது போல் அல்ல பீட்டர், இங்கு ஏதோ சில நல்ல காரியங்களை செய்ய நினைத்தவர், அவர் இந்தியா வந்து 15 ஆண்டுகள் இருக்கலாம் ஆரம்பத்தில் மலையேற்றத்தை செய்தவர்தான், சி.டி.சி எனும் […]