சைமனின் ஸ்கோர் எகிறும் நேரமிது
தமிழ் பேசினால் தமிழ் வாழாது, ராமசந்திரன் கொடுத்தது நல்லாட்சி என ரஜினி சொன்னாலும் சொன்னார், பாதாளத்தில் கிடந்த சைமனுக்கு வடம் கிடைத்தாயிற்று சர்ர்ரென மேலேறி வந்துவிட்டார் என்னது தமிழ் பேசினால் தமிழ் வளராதா? கன்னட புத்தி இது என சீறிவிட்டு ராமசந்திரன் உருப்படாத ஆட்சி கொடுத்தார் என வரிந்து கட்டுகின்றார் சைமன் ஆம், எங்கள் அண்ணன் அப்பொழுதே ரஜினியினை எச்சரித்தார் என மண்டியிட்டு ஆனந்த கண்ணீர் சிந்துகின்றன தும்பிகள் சைமனின் ஸ்கோர் எகிறும் நேரமிது ஆக ரஜினி […]