பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

லெனின் மீது காவிகள் இவ்வளவு பாய்வது ஏன்?

லெனின் மீது காவிகள் இவ்வளவு பாய்வது ஏன்? , விஷயம் இருக்கின்றது லெனின் சமதர்ம பூமி படைத்தவன். கிறிஸ்தவ மத அடக்குமுறைகளை அதன் அதிகாரத்தை ஒழித்து கட்டி புது சரித்திரம் படைத்தவன் ஆனாலும் மதமே இல்லை என்பதில் அவனுக்கு முழு உடன்பாடில்லை. மதம் வேண்டும் ஆனால் ஏற்றதாழ்வில்லா மதமாக இருக்கவேண்டும் என எண்ணிகொண்டிருந்தான் இஸ்லாம் அவருக்கு அபிமான மதமாக இருந்தது, ஆனால் பல காரணங்களுக்காக அவர் அதனை வெளியில் அறிவிக்கவில்லை உயர் மட்ட பீரோவில் விவாதித்தார் என்பார்கள், […]

கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு : எச்.ராசா

கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு : எச்.ராசா 1917 ரஷ்ய புரட்சியே வெள்ளையனை அலற செய்தது. அதுவரை உலகில் மன்னராட்சி தவிர எதுவும் சாத்தியமில்லை. அந்த மமதையிலே பிரான்ஸ் அரசனும், பிரிட்டிஷ் அரச குடும்பமும் உலகின் சரிபாதியினை ஆண்டன‌ முன்பாக மன்னராட்சியில் இருந்து மக்களாட்சிக்கு திரும்பிய பிரான்ஸை மறுபடியும் மன்னராட்சிக்கு திருப்பினான் நெப்போலியன், அதிலிருந்து மக்களாட்சி குழப்பம்நிறைந்தது என்ற கருத்து இருந்தது. அமெரிக்கா அன்று மக்களாட்சி என சொல்லிகொண்டாலும் உலக அரங்கில் அதிகாரமில்லா நாடு ஜார் மன்னனை […]

இன்று நான் மகிழ்வாக இருக்க எம்.ஜி.ஆரே காரணம் : ரஜினி

இன்று நான் மகிழ்வாக இருக்க எம்.ஜி.ஆரே காரணம் : ரஜினி ஒருவேளை “அந்த” கல்யாணம் நடந்திருந்தால் நாசமாய் போயிருப்பேன் என்கின்றாரா? “அந்த” பெண்ணை திருமணம் செய்ய ராமசந்திரன் தடுத்த நன்றிகடன் இப்பொழுதுதான் தெரிகின்றதா? அப்படி என்ன கசப்பான விஷயத்தை சமீபத்தில் கண்டுவிட்டார்? . அவருக்கே வெளிச்சம்

தமிழகத்தில் பெரியார் சிலை உடையும்: எச்.ராஜா

திரிபுராவில் லெனின் சிலை உடைந்தது போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடையும்: எச்.ராஜா அதானே, மசூதி இடிப்பது, சிலைகளை உடைப்பது, தாஜ்மஹாலுக்கு மிரட்டல் விடுவது இது போன்றவை தவிர இவர்களுக்கு ஆக்கமான செயல் என்ன தெரியும்? ஒன்றும் தெரியாது என்ன சொன்னீர் எச்.ராஜா , பெரியார் சாதி வெறியனா? சிரிக்காமல் சொல்ல உம்மால் முடிந்ததா? மனுதர்மம் கொடுத்த சாதியினை நானும் சுமக்க மாட்டேன், என் இயக்கமும் சுமக்காது என வாழ்ந்தவர் அவர் நீங்கள்தான் நாங்கள் பார்ப்பணர், […]

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார் சன்னி லியோன்

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார் சன்னி லியோன் சொந்த பண்ணையில் பலபேர் 24 மணி நேரமும் உழுது வேளான்மை செய்தும், நெல்லுக்கு அடுத்தவளிடம் கையேந்தியது போல் இருக்கின்றது சன்னி லியோன் நிலமை விதி எல்லாவித நடிகைகளுக்கும் ஒவ்வொரு வித துயரம் இருக்கும் என்பது சரியாகின்றது.

மிஸ்டர் ரஜினிகாந்த் என்னதான் சொல்ல வராரு?

மிஸ்டர் ரஜினிகாந்த் உங்களை சந்தித்து சீக்கிரம் கல்யாணம் செய் அப்படி ராமசந்திரன் சொன்னதாக சொல்கின்றீர் ஆனால் உங்கள் திருமணத்திற்கு ஏன் அந்த மகானை அழைக்கவில்லை, அட திருமணம் முடிந்தபின்னும் அந்த நலம்விரும்பியிடம் நீர் ஏன் ஆசிவாங்கவில்லை? ராகவேந்திரா மண்டபத்தின் வில்லங்கத்தை ராமசந்திரன் தீர்த்தார் என்கின்றீர், ராமசந்திரனின் காலடி அந்த மண்டபத்தில் பட்ட காட்சி ஏதும் உண்டா? இவ்வளவு உதவி செய்த அந்த ராமசந்திரனை திரையுலகம் கொண்டாடும்பொழுது, அவர் பாக்கியராஜ், பாரதிராஜாவோடு போஸ் கொடுக்கும்பொழுது நீர் மட்டும் அங்கு […]

கமல், ரஜினி எல்லாம் ஏன் அரசியலுக்கு வாராங்க?

அண்ணே, ஏண்ணே திடீர்னு இந்த கமல், ரஜினி எல்லாம் அரசியலுக்கு வாராங்க? அடேய் கோமுட்டி தலையா, இந்த குஷ்பு புள்ள இருக்குல்ல அது அடுத்த காங்கிரஸ் அரசுல அமைச்சராக போகுது. அதுக்குள்ள இவனுக ஒரு எம்.எல்.ஏ ஆகணும்னு குதிக்கின்றானுக‌ அப்படியாண்ணே , அவங்க அமைச்சர் ஆயிருவாங்களாண்ணே? அதோட அறிவென்ன? தகுதியென்ன அது ஐ.நாவுல கூட பேசும்டா. இப்போ இருக்குற அமைச்சர்களை விட அது சூப்பர் அமைச்சரா நிச்சயம் இருக்கும்டா இப்போதைக்கு டிரம்ப் கூட இங்கிலீஷ்ல பேசுற அளவுக்கு […]

சிலையினை உடைத்துவிட்டால் சித்தாந்தம் வெளியேறிவிடுமா?

திரிபுராவில் பாஜக வென்றிருக்கலாம், அதற்காக லெனின் சிலையினை தகர்ப்பது எல்லாம் நியாமில்லை சிலையினை உடைத்துவிட்டால் சித்தாந்தம் வெளியேறிவிடுமா? எதையுமே சரியாத பின்பற்றாத இந்தியர்கள் கம்யூனிசத்தையும் சரிவர பின்பற்றாமல் இருக்கலாம், காலத்திற்கேற்ற மாற்றம் செய்யாமல் இருந்திருக்கலாம் அதற்காக லெனின் காட்டிய வழி தவறு என எப்படி சொல்லமுடியும்? அந்த மாமனிதனின் மானிட நேயமும், தொழிலாளர் உலகிற்கு அவர் காட்டிய வழியும் வரலாற்றில் நிற்கும். அக்கிரமத்தின் உச்சகட்டத்திற்கு சென்றுகொண்டிருக்கின்றார்கள் திரிபுரா பாஜகவினர். காவிகளுக்கு செங்கொடியின் அருமை எப்படி தெரியும்? இந்த […]

மாணவர்கள் அரசியலுக்கு வர கூடாது : ரஜினி

மாணவர்கள் அரசியலுக்கு வர கூடாது : ரஜினி ஹிஹிஹிஹி அவங்க தியேட்டருக்கு மட்டும் வந்து விசிலடிக்கலாம், இல்லீங்களா எசமான்? சினிமாவில் குழந்தை நட்சதிரமாக, சின்னதிரையில் நடிகர்களாக‌ ஏன் டிவி நிகழ்ச்சியில் ஆட்டம், பாடல், குத்தாட்டம் என ஒரு மாதிரி நிகழ்வுகளில் பங்கேற்று மாணவ சமுதாயமே திசைமாறுகின்றது. படிக்கும் மாணவர்கள் மனதிலே சினிமா மோகமும், நடிக்கும் ஆடும் ஆர்வமும் பதியவைக்கபடுகின்றது அதனை எல்லாம் ரஜினி கண்டிக்கமாட்டாராம். ஆனால் படிக்கும் மாணவர்கள் அரசியலை கவனித்தால் தவறாம் ஒருவேளை நடித்து , […]

இதுதான் இன்டர்நேஷனல் ஜர்னலிசம், ஊடக தந்திரம்

ராணுவ பட்ஜெட்டுக்கான நிதியினை 170 பில்லியன் கோடியாக உயர்த்தியது சீனா, அணுசக்தி விமானம் தயாரிப்பில் தீவிரம் : செய்தி1 காலநிலைகளை கண்காணிக்க நவீன செயற்கை கோளை அனுப்பியது அமெரிக்கா : செய்தி2 இதனை படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள், சீனா வெறிபிடித்த நாடு, அமெரிக்கா மக்கள் நலமுள்ள நாடு வாழ்க‌ உண்மையில் அமெரிக்க செயற்கைகோள் என்ன செய்யும்? சீனாவினை படமெடுத்து அனுப்பும். அவர்களின் செயற்கை கோளால் சீனாவில் ஓடும் காரின் நம்பர் வரை பார்க்க முடியும் இது போக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications