மார்ச் 6, 1967ல் மாபெரும் புரட்சியினை திமுக செய்த மகத்தான நாள்
1900களில் பிராமணர் அல்லோதருக்கான சங்கமாக , மற்ற சமூக மக்களுக்கான நீதியினை பெற்றுதரும் போராட்டமாக அது தொடங்கியது பின் நீதிகட்சியாக உருவெடுத்தது. சமூக நீதிக்காக போராடியது, 1936லே இந்தி எதிர்ப்பு போராட்டத்தை எல்லாம் நடத்தியது. திராவிடருக்கு மானமும் அறிவும் அவர்கள்தான் ஊட்ட ஆரம்பித்தார்கள். இன்றும் தமிழகமும் கேரளமும் அடங்க மறுத்து நிற்க அவர்கள் ஊன்றிய விதையே காரணம் சுதந்திரத்திற்கு முன்னரான சென்னை மாகாணத்தில் அது ஆட்சிக்கும் வந்தது, தேவதாசி ஒழிப்பு சட்டம் , பெண்களுக்கு சொத்துரிமை, இட […]