பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

என்ன பெரிய மகளிர் உரிமை? மகளிர் முன்னேற்றம்?

என்ன பெரிய மகளிர் உரிமை? மகளிர் முன்னேற்றம்? தமிழகத்தை விட பெண்களை கொண்டாடிய மாநிலம் உண்டா? உயரவைத்து காலில் விழுந்த சமூகம் உண்டா? ஊழல்வாதிகள் என தீர்ப்பு சொன்னபின்னும் பெண் என்பதற்காக அம்மா, சின்னம்மா தியாக தலைவி என சொல்லி கொண்டாடிய சமூகம் எங்கு உண்டு? உலகில் எங்கும் இல்லவே இல்லை, தமிழகம் தவிர சந்தேகம் இருந்தால் இந்த படத்தை பார்த்து தெளிவுபெறுங்கள். பெண் விடுதலை, பெண் முன்னேற்றத்தில் உலகிற்கே வழிகாட்டியாய் இருந்தவன் தமிழன்  

ஆஸ்கர் விருதும் அரசியல் நடிகர்களும்…

இந்த ஆஸ்கர் கமிட்டி என்பது அப்பட்டமான இனவெறி கமிட்டி என்ற சர்ச்சை முன்பே வந்தது. மொக்கை நடிப்பு என்றாலும் வெள்ளையருக்கே கொடுப்பார்கள், தவிர்க்கவே முடியாபட்சத்திலும் சில அரசியலுக்காகவுமே ஆசியர்களுக்கும், கருப்பர்களுக்கும் கொடுப்பார்கள் என்றேல்லாம் சர்ச்சை உண்டு அதில் மகா உண்மை இருக்கலாம் என்பது இப்பொழுது புரிகின்றது. எப்படி? சிறந்த துணை நடிகருக்கான விருதை சாம் ராக்வெல் என்பவருக்கு கொடுத்துவிட்டார்களாம் அப்படி என்ன துணை நடிப்பில் கிழித்துவிட்டார்? உலகின் மிகசிறந்த துணை நடிகர்களில் பன்னீரும், பழனிச்சாமியும் உண்டு, அவர்களை […]

தமிழ் திரையுலகில் ஏதோ ஸ்ட்ரைக் தொடங்கிவிட்டார்களாம்…

தமிழ் திரையுலகில் ஏதோ ஸ்ட்ரைக் தொடங்கிவிட்டார்களாம், இதனால் புதுபடங்கள் ஏதும் தியேட்டருக்கு வராதாம் இதனால் கொஞ்ச நாளைக்கு இந்த திரைவிமர்சனம், புதுபட வெளியீடு போன்ற இம்சைகள் எல்லாம் இருக்காது அதாவது தியேட்டர்காரர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டையாம், இருவருக்குமே கட்டுபடி ஆகவில்லை என தகறாறாம் உண்மையில் படதயாரிப்பின் பெரும் செலவு நடிகர்களுக்கான சம்பளம், அதில் கை வைத்தால் ஒரு சிக்கலும் வராது, இப்போதைக்கு இது சாத்தியமில்லை என்பதால் இருவரும் முட்டிகொண்டு புதுபடங்கள் வராமல் போயிற்று ஆனால் தியேட்டரில் படம்பார்ப்பதை அன்றாட, […]

கதிர் கொண்ட சூரியனே ஒரு முறை உதித்துவிடு, சதிரை விரட்டிவிடு

வைரமுத்துவின் பிடர் கொண்ட சிங்கமே எனும் கவிதை(?) அவரின் வார்த்ட்தை ஜாலங்களில் ஒன்று என்பது வேறு விஷயம் சாதாரண கற்பூரம் கோவில் சிலைமுன் எரியும்பொழுது வணக்கத்திற்குரியதாகின்றது போல, கலைஞர் முன் அவர் படித்தபொழுது கவனத்திற்குரியதாகின்றது வைரமுத்து அவரிடம் அக்கவிதையினை காட்டுகின்றார், முடியா நிலையிலும் புரிந்தும் புரியாமலும் , முடிந்தும் முடியாமலும், இயன்றும் இயலாமலும் முகத்து உணர்ச்சியால் பதில் சொல்கின்றார் கலைஞர் எவ்வளவு எழுதியவர் கலைஞர்? கவிதை என்றும், கட்டுரை என்றும், கடிதம் என்றும் அவர் எழுதியது கொஞ்சமா? […]

மகளிர் தினத்தை தன் மய்யத்து சார்பாக கொண்டாடுவாரம் கமலஹாசன்

மகளிர் தினத்தை தன் மய்யத்து சார்பாக கொண்டாடுவாரம் கமலஹாசன், அன்று அவர் கூட்டம் போட்டு பேசுவாராம் இதற்கான ஏற்பாட்டை மய்யத்தின் மகளிரான ஸ்ரீப்ரியா, கமலா நாசர் ஆகியோர் “தமிழக பெண்களே கமலஹாசன் அழைக்கின்றார்” என கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க ஆரம்பித்தாயிற்று மய்யம் கட்சி தொடக்க விழாவில் “இவன் யாரென்று தெரிகின்றதா?” என பாடல் ஒலிக்க கமல் மேடை ஏறினாராம் இப்பொழுது மகளிர் தினத்தில் கமலஹாசனின் “மன்மத லீலை”, “சிகப்பு ரோஜாக்கள்” போன்ற படம் ஒளிபரப்பபடுமா? சில்க் ஸ்மிதாவுடன் […]

கனிமொழிக்கு அது உற்சாகம் ஆகிவிடாதா?

மகராஷ்டிராவில் மாதம் 12 லட்சம் வருமானம் ஈட்டிய டீக்கடைகாரர் : பரபரப்பு செய்தி இதென்ன பிரமாதம்? தமிழக முன்னாள் டீக்கடைகாரர் முன்பு முதல்வராக இருந்து இன்று துணைமுதல்வராகி பல்லாயிரம் கோடி சம்பாதித்தாயிற்று குஜராத் டீக்கடைக்காரர் ஒருவர் பிரதமராகி சிலர் பில்லியன் கோடி டாலரில் புரள வழிசெய்தாயிற்று இதில் ஒரு டீக்கடைக்காரர் மாதம் வெறும் 12 லட்சம் சம்பாதிக்கின்றாராம், இது ஒரு செய்தியாம்   பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து மோடி அரசு பேசாதது ஏன்? : பெண்கள் […]

ரஜினி மகள் சவுந்தர்யா கொந்தளிப்பு

“கடின உழைபை புறக்கணிக்கும் இருதயமற்ற செயல்”, எந்திரன் 2.0 படம் டீசர் வெளியானது குறித்து ரஜினி மகள் சவுந்தர்யா கொந்தளிப்பு : செய்தி வாடகை கொடுக்காதது, வாங்கிய கடனை கொடுக்காதது, 25 வருடமாக அரசியலுக்கு வருவேன் ஆனால் வரமாட்டேன் என போக்கு காட்டுவது எல்லாம் இதயத்தை குளிர்விக்கும் கனிவான செயல் இந்த காலா படத்து டீசர் கடும் அப்செட்டை ஏற்படுத்தியதாகவும் , அதனை மறைக்க மகா அவசரமாக எந்திரன் 2.0 டீசர் வேண்டுமென்றே கசியவிடபட்டதாகவும் சில செய்திகள் […]

ஸ்டாலினுக்கு சரத்குமார் கேள்வி

இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது திமுக உறுப்பினர்களை ராஜிநாமா செய்ய சொல்லாதது ஏன்?: ஸ்டாலினுக்கு சரத்குமார் கேள்வி அதாகபட்டது காவேரி மேலாண்மை குழு அமைக்கபடாவிட்டால் அதனை கண்டித்து எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் சொல்லி இருந்தார் இதனைத்தான் சரத்குமார் கண்டிக்கின்றாராம், காவேரி விவகாரத்திற்காக எல்லாம் ராஜினாமா செய்ய கூடாதாம் மாறாக எங்கோ ஒரு அந்நிய நாட்டில் எவனோ ஒரு தீவிரவாதி மக்களை விடமாட்டேன் என பிடித்துவைத்தால் திமுக ராஜினாமா செய்ய வேண்டுமாம் அன்று […]

ஏஞ்சலினா ஜூலிக்கு “குஷ்பு விருது” கொடுத்து விரைவில் சங்கம் கணக்கை தொடங்கும்.

90ம் ஆஸ்கர் விருது தொடங்கியது, இந்திய படங்கள் எதுவும் பரிந்துரைக்கபடவில்லை : செய்தி எப்படி பரிந்துரைக்கபடும்? தலைவியின் மாபெரும் காவியமான வருஷம் 16 , சின்னதம்பி என பல படங்களையே பரிந்துரைக்காத உலகம், இப்பொழுதுள்ள படங்களை எப்படி பரிந்துரைக்கும்? நடக்கவே நடக்காது உலகில் நடைபெற்ற மாபெரும் அநீதிகளில் ஒன்று எங்கள் தங்க தலைவியின் படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரைக்காதது. அதனால் என்ன? தலைவி பெயரில் விருது அறிவித்து இனி ஹாலிவுட் நடிகைகளுக்கு கொடுத்து தலைவி புகழை உலகம் அறிய […]

சிஸ்டத்தை சீரமை சீமந்த புத்திரனே…

தானும் கவிஞர் என நிரூபிக்க உருக்கமான கவிதைகளை எடுத்துவிட தொடங்கிவிட்டார் வைரமுத்து இவர் கவிஞர் என யாருக்கு தெரியாது? 6 வருட சிரியபோருக்கு இப்பொழுது கவி வடிக்கின்றார், 1 வருடமாக பேசாமல் இருக்கும் கலைஞரை நோக்கி இப்பொழுது கவிதை படிக்கின்றார் என்ன ஆயிற்று? ஆண்டாள் கோஷ்டிகள் பிடரியில் அடித்தபின்பு மயங்கிய வைரமுத்துவிற்கு நினைவு வந்தபின் கலைஞர் நினைவு வந்திருக்கின்றது. கலைஞர் இருந்தால் இப்படி நிலை வந்திருக்குமா என கலங்கி தன் பிடரியினை தொட்டுபார்த்து “பிடர் கொண்ட சிங்கமே” […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications