சிரிய மக்களின் வாழ்வு அமைதியாகத்தான் சென்றது
சிரிய மக்களின் வாழ்வு அமைதியாகத்தான் சென்றது, அரசின் மீது அவர்களுக்கு பெரும் அதிருப்தி என சொல்லமுடியாது. அரபுகளில் அவர்கள் கொஞ்சம் சுதந்திரம் விரும்பிகள், துருக்கி அருகில் இருப்பதால் அந்த பாதிப்பு உண்டு 2011களில் அரபு நாடுகளில் புரட்சிகள் வந்தது, லிபியா, எகிப்து, டுனிஷியா என பல நாடுகள் பொங்கின. பஹ்ரைன் கூட கொந்தளித்தது ஆனால் சிரியாவில் அமைதியே நிலவிற்று. மக்கள் கொந்தளிக்கவில்லை மாறாக ஆயுதகுழுக்களே தோன்றின, அவற்றிற்கு எண்ணெய் ஊற்றி எரிய வைக்க அந்நிய சக்திகள் வந்தன […]