தஞ்சை பெரிய கோவிலின் சிலைகளை காணவில்லையாம்
தஞ்சை பெரிய கோவிலின் சிலைகளை காணவில்லையாம் தமிழகத்தில் நிகழும் கொடுமைகளில் மாபெரும் கொடுமை இதுதான். தஞ்சை ஆலயம் தமிழரின் கட்டடகலையினை, கல்லிலே தமிழன் கண்ட கலையழகை உலகெல்லாம் சொல்லிகொண்டிருக்கும் மிக பெரும் அடையாளம் உலகமே ஒப்புகொண்டிருக்கும் விஷயம். அந்த புராதனமிக்க ஆலயத்தின் சிலைகள் கடத்தபட்டிருக்கின்றது என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் அது ராஜராஜன் அதனை மாபெரும் கலைபொக்கிஷமாக படைத்தான், அவன் வாழ்வும் அதில்தான் கழிந்தது அக்கால தமிழ் மன்னர்கள் கோவிலிலே வசித்தவர்கள், இதனால்தான் தனியாக அவர்களுக்கு […]