பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இருக்குடா கமலுக்கு கச்சேரி, போடுறோம்டா அவர தந்தூரி

“டாடி.. தமிழ்நாட்டுல பெரிய கட்சியான லட்சிய திமுகன்னு ஒரு கட்சி இந்த கமலஹாசனுக்கு தெரியாமல் போச்சா? இல்ல நம்மள வந்து பார்க்காம அவமானபடுத்துறாரா? இனி சுருதிகூட ஒரு படம் நடிச்சாத்தான் சரிவரும் போல‌ ஆமாண்டா மவனே.. நானும் பார்த்துட்டேதான் இருக்கேன். இருக்குடா கமலுக்கு கச்சேரி, போடுறோம்டா அவர தந்தூரி” ஹேய்.. நானும் ஒரு ஹட்சி வச்சிருக்கேன், கமலஹாஷன் நிச்சயம் வருவாரு.. ஒரு 20 தொகுதி இப்பவே பிக்ஸ் பண்ணிரணும் , நாடாலும் மக்கெள் கட்ச்சின்னா சும்மாவா..”

இம்ரான் கான் 2

எனது தாயாரின் பெயரில் புற்றுநோய் மருத்துவமனை கட்ட மறுபடியும் அணிக்குள் வருகிறேன் என அவர் வந்து கொஞ்ச காலத்திலே அவரின் அன்னை பிரிந்தார், 1992 உலககோப்பை போட்டியும் வந்தது, நல்ல அணியோடுதான் களமிறங்கினார், ஆனால் விட்ட இடத்தை பிடிக்க வெஸ்ட் இண்டீசும், சாம்பியன் ஆஸ்திரேலியாவும், பலமுறை இறுதிபோட்டிக்கு வந்து தவறாமல் கோப்பையை விட்ட இங்கிலாந்தும், வலிமையான தென் ஆபிரிக்கா மற்றும் மார்ட்டின்குரோவின் நியுசிலாந்து என பல அணிகளின் முன்னால் தொடக்கத்தில் தாக்குபிடிக்கமுடியவில்லை. ஒன்று மூக்கில் குத்தியது என்றால் […]

கமல் சீமான் சந்திப்பு…

“”என்போக்கில கட்சி பணி பார்த்துட்டு இருந்தேன் மயிலு, இந்த சீமான் பய வீடு தேடி வந்து இப்படி நிறுத்திட்டான் இவன யாருங்க இங்க வரசொல்லிருப்பாங்க, ஆரம்பமே பயமா இருக்கு மயிலு.. அந்த பரட்டை பய வேலையாத்தான் இருக்கும் மயிலு” ..” “அய்யா கமலஹாசனை இப்பொழுதுதான் சந்தித்தேன், நல்ல தமிழ் பேசுகின்றார். குரல் சோதனை, ரத்த சோதனை , முப்பாட்டன் சோதனை எல்லாம் செய்தாயிற்று. அவர் தமிழர்தான் “காதலா காதலா” படத்தில் கூட முப்பாட்டன் முருகன் கெட்டப்பில்தான் ஆடியிருக்கின்றார் […]

“மாணிக்ய மலராய பூவி” : மலப்பார் இஸ்லாமிய நாட்டுபுற பாடல்

அந்த பிரியா வாரியார் எந்த நேரத்தில் கண்ணடித்தாரோ கண் திருஷ்டி பட்டுவிட்டது அவர் கண்ணடித்தது இல்லை சிக்கல், அந்த கண்ணடிக்கும் பொழுது பின்னால் பாடபட்ட பாடல்தான் சிக்கல்.ஆனால் இப்பெண்ணை முதல் குற்றவாளியாக இஸ்லாமிய சங்கங்கள் நாடெல்லாம் வழக்கு தொடுத்து அழிச்சாட்டியம் தொடங்கிவிட்டது, இயக்குநர் இரண்டாம் குற்றவாளியாம் முகமது நபிக்கும் அவர் மனைவிக்கும் இருந்த அன்பை குறித்த பாடலாம் அது, இங்கு கொச்சைபடுத்திவிட்டதாய் வழக்கு அந்த பாடல் “மாணிக்ய மலராய பூவி’ ஒன்றும் இப்பெண் எழுதியதல்ல, இந்த டைரக்டர் […]

தன் வினை தன்னை சுடும் : பாஜக அரசுக்கு மிக சரியாக பொருந்துகின்றது

தன் வினை தன்னை சுடும் என்பார்கள், அது பாஜக அரசுக்கு மிக சரியாக பொருந்துகின்றது அதாகபட்டது சில விஷயங்களை ராமர் பாலம் போல அழிச்சாட்டியம் செய்யும் அக்கூட்டத்திற்கு அதனை போலவே ஒரு விஷயம் எதிர்ப்பாகின்றது விஷயம் இதுதான் கொழும்பு துறைமுகத்தை நொறுக்கும் வகையில் கன்னியாகுமரி பக்கம் பெரும் துறைமுகம் அமைக்கும் திட்டத்தில் இறங்கியது இந்தியா, நிச்சயம் குளச்சல் பக்கம்தன் அதற்கு மிக தோதான பகுதி ஆனால் குளச்சல், இணையம் என மீணவ எதிர்ப்பால் பின்வாங்கியவர்கள் அதன் பின் […]

இம்ரான் கான் 1

“பருவத்தே பயிர்செய்” என்பார்கள், “காற்றுள்ள பொழுதே தூற்று” என்பார்கள் உரிய காலத்தில் செய்யாத எதுவும் பின்னாளில் பெரும் சிக்கலாகிவிடும் என்பதற்கு பாகிஸ்தானின் இம்ரான்கான் பெரும் உதாரணம் மனிதர் அக்காலத்தில் கொண்டாடபட்ட விதம் கொஞ்சமல்ல, பெண்களிடம் அவருக்கு இருந்தது போல இன்னொரு நடிகனுக்கோ விளையாட்டு வீரனுக்கோ கொஞ்சமுமில்லை பிரிட்டன் இளவரசி டயானாவின் வரவேற்புக்கு கொஞ்சமும் குறைவில்லாதது இம்ரான்கானுக்கு பெண்களிடையே இருந்த கிரேஸ். இன்று விஜயகாந்த் போல தோற்றுபோன அரசியல்வாதியாக இருந்தாலும் அன்று அவருக்கு இருந்த வரவேற்பும் கொண்டாட்டமும் பாகிஸ்தானிலும், […]

மலேசியா வாசுதேவன் பிறந்த நாள்

தமிழ் திரையுலகில் சீர்காழி, சவுந்தரராஜன் வரிசையில் ஒரு கணீர் குரல் பாடகர் உண்டு, மகா அற்புதமான பாடகர் அவர். தமிழிசையின் அற்புதமான பாடல்கள், அழியா பாடல்கள் எல்லாம் அவர் குரலில் என்றும் ஒலித்துகொண்டே இருக்கும் அவர் பெயர் வாசுதேவன், அப்படி சொன்னால் தெரியாது மலேசியா வாசுதேவன் என்றால் புரியும் அவர் பிறப்பில் மலையாளி நாயர் குடும்பம், ஆனால் மலேசியாவில் வளர்ந்ததால் மலேசிய தமிழராகவே அறியபட்டவர், மலேசிய ரப்பர் தோட்ட தமிழரில் ஒருவர் நடிப்பு அவர் விரும்பிய விஷயமானது, […]

கனடா பிரதமர் ஜஸ்டின் டிருடோவின் இந்திய பயண சர்ச்சை…

ஒரு விஷயம் சர்ச்சையாகின்றது, கனடா பிரதமர் ஜஸ்டின் டிருடோவின் இந்திய பயணமது அதாகபட்டது இந்த அகில உலகில் பென்குயின்கள் வாழும் அண்டார்டிக்கா தவிர எல்லா நாட்டிற்கும் சென்று, அவர்களை கட்டி தழுவது, புது பாசத்தை வெளிப்படுத்துவது, அவர்கள் நழுவி சென்றாலும் தேடி பிடித்து கை குலுக்குவது என புது நாகரீகத்தை தொடங்கி வைத்தவர் மோடி அத்தோடு விட்டாரா என்றால் இல்லை, இந்தியாவிற்கு அயல்நாட்டு அதிபர் பிரதமர் வந்தால் ஓடி சென்று வரவேற்பார் மோடி. அதுவும் இஸ்ரேலிய பிரதமர், […]

ரஜினிக்கு எதிரிகள் அவரின் ரசிகர்கள்

கலாம் ஏன் இல்லாமல் போனார் என்றால் இம்மாதிரியான கொடுமைகளை காண சகிக்காமல் என முடிவு செய்யவேண்டியதாயிற்று இந்த பாழ்பட்ட நாட்டில் அவர் ஏன் இருக்க வேண்டும்? அவர் தமிழனாய் பிறந்ததை தவிர என்ன பாவம் செய்தார் இந்தபடம் நிச்சயம் ரஜினி மீதும் அவரின் ரசிகர்கள் மீதும் வெறுப்பையே மக்களுக்கு தரும், மிக மிக கண்டிக்கதக்க‌ விஷயமாக தமிழகம் இதனை பார்க்கின்றது ரஜினிக்கு எதிரிகள் எங்குமில்லை, அவரின் ரசிகர்கள் என அவருடனே இருக்கின்றனர். ஒரு மாமனிதனை, பாரத ரத்னா […]

வரலாற்றில் பெரும் திருப்பம் கொடுத்தவர் மாவீரன் சிவாஜி

8ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே இத்தேசம் அந்நியருக்கு எதிர்ப்பினை தெரிவித்துகொண்டே இருந்தது, இங்கே ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் எல்லோரும் பெரும் எதிர்ப்பினை சந்தித்துகொண்டே இருந்தனர் கோரி, கஜினி முதலான மன்னர்கள் கொள்ளையடித்துவிட்டு ஆப்கனுக்கே ஓடினர், இங்கிருந்து ஆளும் எண்ணமெல்லாம் இல்லை, எதிர்ப்பு அப்படி இருந்தது. இங்கிருந்து ஆண்டவர்களும் நிம்மதியாக ஆளவில்லை, பெரும் எதிர்ப்புகள்ராஜ்புத்கள் முதல் பல இந்து மன்னர்களிடம் இருந்து வந்துகொண்டேதான் இருந்தது பின்னாளைய பாபர் வந்து முகல் வம்சத்தை ஸ்தாபித்தாலும் அவருக்கும் ஆப்கன் ஏக்கம் இருந்திருக்கின்றது, அவர் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications