தலைவி குஷ்புவிடம் கமலஹாசன் மரியாதையாக வாழ்த்து பெறவேண்டும்
இந்த கமலஹாசன் என்பவர் கலைஞரிடம் வாழ்த்துபெற்றதை வரவேற்கலாம் ஆனால் ரஜினி, விஜயகாந்த் என தொடர்ந்து யாரிடமெல்லாமோ வாழ்த்து பெறுகின்றாராம் தலைவி குஷ்புவிடம் கமலஹாசன் மரியாதையாக வாழ்த்து பெறவேண்டும் என சங்கம் எச்சரிக்கின்றது தலைவியினை விட மிக சிறந்த அரசியல்வாதி யாருண்டு? ரஜினிக்கும் கமலுக்கும் முன்பே அரசியல் களம் கண்ட அரசியல்வாதி அவர்தான் ஆக கமலஹாசன் குஷ்புவிடம் ஆசி வாங்காமல் செல்வது அரசியல் நாகரிகமாகாது, அறம் ஆகாது, அரசியல் தர்மம் ஆகாது என சங்கம் மிக கடுமையான கருத்துக்களை […]