தமிழிசை மைண்ட் வாய்ஸ்….
“மாட்டுப் பொங்கல், உனக்கு தாமரை இலை தரத்தான் ஆசை ஆனால் நீ தமிழக மக்கள் மாதிரியே வேண்டாம்னு சொல்லுவ, அதுனால இந்தா புல்லு உனக்கும் தமிழ்நாட்டில மரியாதை இல்ல, எங்க கட்சிக்கும் மரியாதை இல்ல என்ன செய்ய, உனக்கு மட்டும் வோட்டு இருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்? அங்க ஒரு கோஷ்டிக்கு இரண்டு இலை எல்லாம் கொடுத்துபார்த்தோம் கொஞ்சமும் பிரயோசனம் இல்ல, உனக்கு கொடுக்குற புல்லாவது பிரயோசனமா இருக்காண்ணு பார்ப்போம்.” (தாமரை மலரும்ணு ஒரு நாளைக்கு ஆயிரம் […]