டிரம்ப் என்பவரை கொஞ்சம் அச்சமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கின்றது
டிரம்ப் என்பவரை கொஞ்சம் அச்சமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கின்றது அமெரிக்காவில் புகுந்துள்ள அயல்நாட்டு மக்களை வெளியே விரட்டுவதில் கடும்போக்கு எடுத்துவிட்டார், இன்று மட்டும் 2 லட்சம் எல்சாடர் நாட்டு மக்களை கிளம்ப உத்தரவிட்டுள்ளார் அவர்களில் முறையான விசாவில் பணிசெய்வோரும் உண்டு, அதற்கென்ன வேலை இல்லை போதுமா? கிளம்பு என அவர்போக்கில் சொல்லிவிட்டார். அவர்களில் ஏராளமானோர் 2001ல் ஏற்பட்ட சால்வேடர் நாட்டு இயற்கை அழிவில் வந்தவர்கள் கிட்டதட்ட 18 வருடம் குடும்பமமாக வாழ்கின்றவர்கள், அமெரிக்க குடியுரிமையும் குழந்தைகளுக்கு உண்டு அவர்களைத்தான் […]