பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இலுமினாட்டி இம்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை

  இலுமினாட்டி இம்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை, உலகமே அதனை கடந்து வந்து 100 வருடம் ஆயிற்று , தமிழத்தில் இப்பொழுதுதான் சலசலப்பு , அவ்வளவு முன்னேற்றமான தமிழகம் இது. இந்த இலுமினாட்டி என்றால் என்ன? அன்றைய ஐரோப்பா மக்களை சிந்திக்கவோ, யோசிக்கவோ விடவில்லை. பிரபுக்கள் ஒரு பக்கமும், அதற்கு மேல் கிறிஸ்துவ மதவாதமும் மக்களை அடக்கி வைத்தன, அவர்களை சிந்திக்கவே விடவில்லை. இந்நிலையில்தான் அவர்களுக்கு அறிவு ஒளி கொடுக்க சிலர் ரகசியமாக இயங்கினார்கள், லத்தீன் மொழியில் இலுமினாட்டி […]

ரஜினியினை வைத்து சம்பாதித்தது யாரென்றால் பதிலே வராது…..

ரஜினி சினிமாவில் தமிழனை சுரண்டி சம்பாத்தவர் என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான் ரஜினியினை வைத்து சம்பாதித்தது யாரென்றால் பதிலே வராது, அது பாலசந்தராகட்டும், சின்னப்பா தேவராகட்டும், ஏவிஎம் செட்டியார் ஆகட்டும் , ஆர்.எம் வீரப்பனாகட்டும், சன் டிவி கலாநிதிமாறன் , தானு ஆகட்டும் ஏன் இன்று வந்திருக்கும் லைக்கா அதிபர் சுபாஷ்கரன் ஆகட்டும் எல்லோரும் யார்? பச்சை தமிழர்கள் நட்சத்திர கிரிக்கெட்டில் ரஜினியினை வைத்து விளம்பரபடுத்தியது யார்? அண்ணாச்சி யோகராஜா, அல்லிராஜா சுபாஷ்கரன் எனும் இரு தமிழர்கள் அதன் ஒளிபரப்பில் […]

ராஜபக்சேயும், சைமனும் இன்று கிறிஸ்தவர்கள்

ராஜபக்சேயும், சைமனும் இன்று கிறிஸ்தவர்கள் ஆனால் இருவரும் முப்பாட்டன் வழிவந்தவர்கள் என்பதற்கு இப்படமே சாட்சி, இருவருமே முருகனை வணங்குகின்றார்கள் மொழி வேறு ஆனால் கொள்கை ஒன்றுதான். ஆக ராஜபக்சேயும் சீமானும் ரகசிய கூட்டாளிகள் என்பது முடிவாகின்றது ஏண்டா நாங்கெல்லாம் கேணைபய மக்களாடா?…..  

கை முத்திரை பேசுதடி….

பழ.நெடுமாறன் அன்றே ரஜினிகட்சியில் சேர்ந்திருப்பதற்கும், பிரபாகரன் ரகசியமாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் அதிர்ச்சி படங்கள் இதோ அங்கிள் சைமன் நோட் திஸ்…. இன்னும் எத்தனை காலத்துக்கு எங்கள கேணப்பய மக்களா நினைச்சிட்டு இருப்பீங்க….     பாகிஸ்தானின் இம்ரான்கான் கட்சியுடன் ரகசிய தொடர்பு கொண்டிருக்கும் தேசதுரோகி சீமான், இதோ அம்பலம்

ஹிட்லர் சைமன்..

“ஏம்பா சைமன் , ஹிட்லர் மாதிரியே கைய நீட்டுற ஸ்டைல் உன்கிட்டேயும் இருக்கு அப்போ நீ என்ன நாசியா? அவன் மற்ற இனத்தை கொன்றது போல் இங்கு நீ கொல்ல போகின்றேன் என்கின்றாயா?”   Like

சரவணா சரவணா….

வாரன் பெப்பட் போல ஏராளமான டிபார்ட்மென்ட் ஸ்டோர்களை நடத்தி பெரும் தொழிலதிபராய் வரவேண்டியவர் வாரா கடன் என வங்கிகள் விரட்டும் நிலைக்கு சென்றுவிடுவார் போலிருக்கின்றது  

ஹரியான சிங்கத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து

வெள்ளையன் இந்தியாவில் பஞ்சாபில்தான் கிரிக்கெட்டை விதைத்தான், ஹாக்கியின் பூமியாக இருந்த பஞ்சாப் பிரிந்து பாகிஸ்தானுக்கு சென்றபின்பும் இந்திய பஞ்சாப் அட்டகாசமான வீரர்களை கொடுத்தது, அது ஹரியானா என பிரிந்த பின்பும் கொடுத்துகொண்டே இருக்கின்றது அப்படி ஹரியானாவில் பிறந்த சிங்கம்தான் கபில்தேவ் கிரிக்கெட் அவருக்கு உணர்வில் கலந்திருந்தது, நல்ல விளையாட்டு வீரனுக்கு மனமும் உடலும் உதிரமும் ஒரே நோக்கில் ஓட வேண்டும் கபிலுக்கு அப்படி ஓடியது அதுவரை வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா , இங்கிலாந்து அணிகள்தான் வலுவானவர்கள், இந்திய […]

சர்ச்சிலின் விக்டரி முத்திரை உலக புகழ்பெற்றது

இந்த படத்தை பார்த்தபின் அதிமுக அமைச்சர்கள் என்ன சொல்வார்களோ? ஓஹோ எங்கள் இரட்டை இலை சின்னத்தை வைத்துதான் லண்டனிலே சர்ச்சில் ஆட்சியினை பிடித்தானா?நாமும் இனி அங்கு கிளை தொடங்கிவிட்டால் என்ன? என்ற அளவில் யோசனை செல்லும் அங்கிள் சைமனின் வீடியோ ஒன்று இப்பொழுது வைரலாகின்றது, அதாவது ரஜினி வந்தேறி, கன்னடன் என சொல்லி ஒன்றும் எடுபடா நிலையில் அங்கிள் இப்பொழுது புதிய குற்றசாட்டினை வீசுகின்றார் அதாவது ரஜினி ஒரு இலுமினாட்டி என்ன கண்டார் என்றால், ரஜினியின் பாபா […]

நம் தலைமுறையில் நாம் கண்ட கலைஞன் ஏ.ஆர் ரகுமான் : பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஒரு மனிதனுக்கு கலை திறமை வருவது அபூர்வம், அதிலும் தன் கலையில் மகா உச்சம் தொடும் மனிதர்களும் அபூர்வம் அந்த அபூர்வ மனிதர்களில் தலைகனமோ, ஆர்ப்பாட்டமோ இன்றி மிக எளிமையான மனிதர்கள் மகா மகா அபூர்வம் கலையினை ஒரு தவமாக செய்தாலன்றி அந்த யோக நிலை கிட்டாது அப்படி நம் தலைமுறையில் நாம் கண்ட கலைஞன் ஏ.ஆர் ரகுமான். 26 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தொடங்கி பின் உலகெல்லாம் வீசிகொண்டிருக்கும் சென்னை இசை அவர். இனி அவர் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications