நடிகையர் திலகம் சாவித்திரிக்கு கண்ணீர் அஞ்சலி
பல பெண்களின் விதி கொடுமையானது, அதுவும் நடிகைகளின் விதி மிகவும் கொடூரமானது , அந்த பெரும் அலையில் எப்படியோ நீந்தி, கிடைத்த கட்டையினை பிடித்து தப்பி சிலர் கரையேரலாம், சிலர் போராடிகொண்டே இருக்கலாம், சிலருக்கு அதிர்ஷ்ட வசமாக காற்றடித்து திசைமாறலாம் ஆனால் புகழின் உச்சத்தில் இருந்து, பெரும் செல்வாக்காய் வாழ்ந்து பின் குப்புற வீழ்ந்து வயதிலே பணமும், குடும்பமும் இன்றி குடிசை வாசியாக செத்துகிடக்கும் விதி ஒரிரு நடிகைகளுக்கு அமைந்துவிடுகின்றது அந்த ஓரிருவரில் சாவித்திரியும் ஒருவர். 15 […]