ஜெயா டிவியில் ஆஸ்பத்திரி வீடியோ வரவே இல்லை….
உலகிற்கு எல்லாம் ஒரு செய்தி என்றால் இந்த ஜெயாடிவிக்கு தனி செய்தி, அந்த டிவி நிருபர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பார்கள் போலிருக்கின்றது ஊரெல்லாம் ஜெயா வீடியோவினை பற்றி விவாதித்து கொண்டிருந்தால் அந்த டிவி அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவோ அதனை பலர் விவாதிப்பாதகாவோ கண்டு கொள்ளவே இல்லை, தீபாவளி பண்டிகையின் பொழுது செவிடன் அசால்டாக நடப்பது போல நடக்கின்றது அந்த டிவி 24ம் தேதி எம்ஜிஆர் நினைவு நாளை கொண்டாட தயாராகின்றதாம், ஆர்.கே நகர் தேர்தல் […]