வோட்டு எந்திரத்தில் தில்லு முல்லு என்றால்….
வோட்டு எந்திரத்தில் தில்லு முல்லு செய்ய முடியும் என சொல்பவன் எல்லாம் அதிமுக வெற்றிபெறும் பொழுது எங்கு இருந்தார்கள் என்றே தெரியாது சந்தேகம் வருவதாக இருந்தால் அதில்தான் வந்திருக்க வேண்டும், 1996க்குபின் அதிமுக வெற்றி என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. ஆக அதிமுக வென்றால் அது மக்களின் தீர்ப்பு எனவும், பாஜக வென்றால் அது வோட்டுமெஷின் தில்லுமுல்லு என்பதெல்லாம் சரியான வாதம் அல்ல வோட்டு மெஷினில் திருட்டுதனம் செய்யமுடியும் என்ற சந்தேகம் எமக்கு வருமானால் அது அங்கிள் […]