பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மணிசங்கர அய்யர் விவகாரம்

ராஜிவின் தோழர், கேம்பிரிட்ஜ் படிப்பு என மிகசிறந்த தகுதிகளை கொண்டிருந்தவர் மணிசங்கர அய்யர் அவரின் ஆங்கிலம் அவ்வளவு அழகானது, பாராளுமன்றத்தில் இதுவரை பேசிய பேச்சுக்களில் மிக அழகான பேச்சு எனும் வரிசையில் நிச்சயம் மணிசங்கர அய்யர் பேச்சும் வரும் மகா ஆச்சரியமான ஆங்கில பேச்சு அவருடையது, 1960களிலே IFS தேறியவர். இந்திரா ராஜிவின் மரியாதைகுரியவராக இருந்தவர் அமைதியாக இருப்பவர்கள் எல்லாம் திறமை இல்லாதோர் அல்ல, மணிசங்கர் அய்யர் அந்த வகை. அவரின் ஆங்கில‌ எழுத்துக்களின் கட்டுரைகள் பல […]

மும்பையில் ஒரு “ஆட்டோ சங்கரி”

கணவரைக் கொலை செய்து, 13 வருடங்கள் மறைத்து வைத்த மனைவி : மும்பையில் பரபரப்பு விபசார வழக்கு தொடர்பாக ஒரு பெண்ணை கைதுசெய்து விசாரித்தபொழுது அவள் சில கொலைகளை செய்ததாக தெரிந்து விசாரித்திருக்கின்றார்கள், அப்பொழுது செப்டிக் டேங்கில் மறைக்கபட்டிருந்த அவளது கணவனின் எலும்பு கூட்டையும் கண்டெடுத்திருக்கின்றார்கள் இன்னும் சில எலும்பு கூடுகள் வருகின்றதாம் , இதெல்லாம் எங்கோ பார்த்தது போல் இருக்கின்றதல்லவா? ஆக மும்பையிலும் ஒரு “ஆட்டோ சங்கரி” இருந்திருக்கின்றார்

ஜெருசலேம் விவகாரம் பற்றி எரிகின்றது

எதிர்பார்த்தபடியே ஜெருசலேம் விவகாரம் பற்றி எரிகின்றது, ராஜிவ் காலத்திற்கு பின் இஸ்ரேலுடன் நெருங்கும் இந்தியா கூட வாய்திறந்து பதில் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு வந்திருக்கின்றது ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக ஐநா சபை கூடியது. இதுவரை மேற்காசிய விவகாரத்தில் வாய்திறக்காத சீனா கூட இது அநியாயம் என பேச தொடங்கிவிட்டது இந்தியா தான் பாலஸ்தீன் விடுதலையினை எந்நாளும் ஆதரிப்பதாக கூறிவிட்டு, எங்களை மூன்றாம்நாடு நிர்பந்திக்க முடியாது என சொல்லியிருக்கின்றது ஆக ஏதோ ஒரு நாடு இந்தியாவின் கழுத்தை பிடித்து குனியவைத்து […]

ஆளுநரே வந்தபின்னும் அங்கு வராத முதல்வர் எதற்கு?

குமரி மாவட்டமே கதறி அழுதுகொண்டிருக்கும் பொழுது இங்கே முதல்வர் கண்டுகொள்ளாமல் இருந்தால் மக்களுக்கு கோபம் வரத்தான் செய்யும் ஆச்சரியமாக மத்திய அரசும், ஆளுநரும் அங்கே சென்று அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கும்பொழுது தமிழக முதல்வரை காணவில்லை இதில் மத்திய அரசின் நிலை குறைசொல்லமுடியாதது, தன் உரிமையினை கேட்டு பெறவேண்டிய மாநில அரசு மீதே சர்ச்சை குமரிமாவட்டத்தில் சில பாதிரிகள் ஊர்வலம் சென்றதாக தகவல்கள் வந்தது புயல் பொதுவான அழிவு, இதில் கிறிஸ்தவர்கள் மட்டும் பாதிக்கபட்டார்கள் என அந்த […]

குக்காக இருந்தவர்களுக்கு குக்கர் சின்னம்

“அக்கா சாப்பிட்டீங்களா அக்கா.. அக்கா மதியத்திற்கு என்ன சமைக்கணும் அக்கா. அக்கா நான் சமையல்காரி அக்கா” என ஊர் பார்க்க அழுதால் என்ன சின்னம் கொடுப்பார்கள்? குக்கர் சின்னம்தான் கொடுப்பார்கள் ஆக ஆர்.கே நகர் மக்களே குக்கர் சின்னம் என்பது சசிகலா ஜெயலலிதாவிற்கு சமைத்துபோட்டு கவனித்துகொண்ட “தியாகத்தை” குறிக்கும் சின்னம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் இனி ஜெயா வீட்டில் இருந்த குக்கர் இதுதான் என அதோடு தினகரன் கிளம்புவார்கள், அட்டகாசமான வாய்ப்பு அவர்களுக்கு கலைஞர் நலமாக இருந்திருதால் […]

பிரம்மா எனும் குஷ்பு படம்

இப்பொழுதெல்லாம் நமது மரியாதைகுரிய டிவி ஜெயா டிவி தான். ஆம் அடிக்கடி குஷ்பு படமாக ஓளிபரப்பி நம் மகிழ்சி குறையாமல் பார்த்துகொள்கின்றார்கள். இதனால் டிஆர்பி ரேட்டிங்கிலும் இனி ஜெயா டிவி முதலிடத்தில் வர வாய்பிருக்கின்றது இன்று பிரம்மா எனும் குஷ்பு படம் ஓடிகொண்டிருக்கின்றது, சத்யராஜ் என்பவர் சைடு ஆட்டிர்ஸ்ட்டாக நடித்திருக்கின்றார் இந்த உலகிலே இதுவரை பிறந்த அழகிகளில் தலைசிறந்தவராக படத்தில் தெரிகின்றார் குஷ்பு, அதுவும் டென்னிஸ் விளையாடும் ஸ்டைலே தனி கொஞ்சம் உயரமாக இல்லாமல் போயிவிட்டார் தலைவி, […]

தலைவி கோயில்

ராமர் கோவிலை அவர்கள் எப்பொழுதும் கட்டட்டும், கட்டாமலும் போகட்டும் சங்கத்திற்கு மிக அத்திவாசியாமான விஷயம் காணாமல் செய்யபட்ட குஷ்பு கோவிலை கண்டுபிடித்து அதனை உலகம் வியக்கும் பெருங்கோயிலாக கட்டி கும்பாபிஷேகமும் செய்தாக வேண்டும் சங்கம் அதற்கான முயற்சிகளில் மிக தீவிரமாக இறங்கியிருக்கின்றது, தலைவி கோயில் இருந்த இடத்தினை கண்டறிந்து அதில் விமான நிலையம் இருந்தால் கூட தூக்கி எறிந்துவிட்டு உடனே கோவில் விரைவில் கட்டபடும்  

கேரள முதல்வரைச் சந்தித்த தூத்துக்குடி மீனவர் குடும்பங்கள்

கேரள முதல்வரைச் சந்தித்த தூத்துக்குடி மீனவர் குடும்பங்கள், தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் அங்கு சென்றனர் : செய்தி ஏற்கனவே குமரி மாவட்டம் கடும் அதிருப்தியில் இருக்கின்றது, இப்பொழுது தூத்துகுடியும் சேர்ந்தாயிற்று இது தமிழக அரசுக்கு மிகபெரும் தலைகுனிவு என்பதில் சந்தேகமில்லை, பாரதிராஜா பாணியில் சொல்வதென்றால் “தகப்பன் இருக்கும்பொழுது அடுத்தவீட்டுகாரனிடம் உதவிக்கு செல்வது அந்த தகப்பன் செத்ததற்கு சமானம்” தலைகுனிவு, அவமானம் பற்றியெல்லாம் இந்த அரசு மிகவும் பழகியிருக்கும் போல முன்பு கன்னியாகுமரி தமிழகத்தோடு இணைய பெரும் […]

விஜய் மல்லையா கிறிஸ்மஸ் கொண்டாட உற்சாகமாக காத்திருக்கின்றார்

இந்த இங்கிலாந்துகாரர்களை புரிந்துகொள்வதே சிரமம். மற்ற ஐரோப்பிய மக்கள் லண்டனுக்கு வருகின்றார்க்ள் என சொல்லி ஐரோப்பிய யூனியலிருந்தே பிரிந்தார்கள் அகதிகள் செல்லவும் கட்டுப்பாடு, இப்பொழுது விசாக்களிலும் மிக கடுமையான கெடுபிடி. சந்தேகத்தின் பேரில் பலரை திருப்பி அனுப்புகின்றார்கள் ஆனால் இந்தியா போன்ற நாடுகளின் பிரிவினைவாதிகள், மல்லையா போன்ற மோசடிபேர்வழிகளை சம்பந்தபட்ட நாடு கதறி கேட்டாலும் கொடுப்பதில்லை ஒரு குற்றமும் இல்லா அப்பாவிகளை கழுத்தை பிடித்து வெளியே தள்வதும் ஒரு நாடு நாடு தேடும் குற்றவாளிக்கு சீவிமுடிந்து சிங்காரித்து […]

சோ ராமசாமி அழுத இடம் இது ஒன்றுதான்

சோவின் நாடகம் தடைசெய்யபடுகின்றது, கோர்ட்டுக்கு செல்கின்றார் சோ ஆட்சேபகரமான காட்சிகள் என சில காட்சிகளை சொல்லி தடை செய்ய சொல்கின்றார் நீதிபதி சட்டம் இதுவானால் அதை நீக்கி நாடகம் நடத்துவேன் ஆனால் நீதிமன்றம் தடை செய்த காட்சிகள் எது என எழுதிகொண்டே இருப்பேன் அப்பொழுது நீங்கள் தடை செய்ய நினைத்த விஷயம் உலகெல்லாம் தெரியும் அதற்கு மேல் நீதிபதி ஒன்றும் செல்லவில்லை, நாடகம் நடந்தது காமராஜர் வந்திருந்தார் நீதிமன்றம் செல்லும் நிலைவரை வந்தாயிற்று என்றார் சோ நீ […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications