பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தனி நாடு கனவுகள்

தனிநாடு என கிளம்பிய குர்துகளை ஈராக்கிய ராணுவம் ஈரானின் ராணுவ துணையோடு போட்டு சாத்துகின்றது. முக்கிய இடங்கள் கைபற்றபட்டுவிட்டன இனி குர்துகளுக்கு தனிநாடு என்பது பழையபடி கனவு ஐஎஸ் இயக்கத்தை விரட்ட குர்துகளை கையாண்ட உலகம், ஐஎஸ் வீழ்ச்சிக்கு பின் கைவிட்டுவிட்டது ஸ்பெயினின் கட்டலோனியா தனிநாடு என அம்மக்கள் கிளம்பிய நேரத்தில் கட்டலோனியா அரசையே கலைத்து மிரட்டுகின்றது ஸ்பெயின் கட்டலோனியாவும் இனி கனவாக தொடரும் இதுதான் உலக யதார்த்தம். வெறும் வீரமும் , குவிக்கும் பணமும் வெற்றி […]

 திமுகவில் சேர்கின்றாரா நடிகை கஸ்தூரி??

 திமுகவில் சேர்கின்றாரா நடிகை கஸ்தூரி?? கஸ்தூரியின் பாஜக அனுதாபமும் , ஆரிய பாசமும் கொஞ்சமல்ல. பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக அம்மணி உள்ளே நுழைய வாய்ப்பிருக்கின்றது என்பதால் திமுக தலமை கொஞ்சம் விழிப்பாக இருப்பது நல்லது ஹார்வேர்டு பல்கலை கழக தமிழ் இருக்கைக்காக 10 கோடி ஒதுக்கினார் பழனிச்சாமி இது நல்ல, பாராட்டவேண்டிய செய்தி. இந்த ஒரு காரணத்திற்காக பழனிச்சாமி அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் உரித்தாகுகின்றது திமுகவிற்கு தேர்தல் பயம் ஏற்பட்டிருப்பதால் போலி வாக்காளர் விவகாரத்தை கையில் எடுக்கின்றது […]

பெண்ணுரிமை …

கே.பாலசந்தர் எத்தனையோ பெண்ணுரிமை படங்களை எடுத்திருந்தார், அதில் பல அற்புதமானவை ஆனாலும் அந்த பாலசந்தர் Devi Somasundaram என்பவரை பார்க்காமலே சென்றுவிட்டார், அவ்வகையில் அவர் துரதிருஷ்டசாலி சொல்லமுடியாது, “யோவ் அது என்ன நீங்க‌ சொல்லி நாங்க‌ நடிக்கிறது? என்கிட்டேயும் கதை இருக்கு, , நான் சொல்றேன் நீ போய் நடி..” என அந்த பிசாசு அவர் கழுத்தை பிடித்து கேமரா முன் தள்ளியிருக்கும் அவ்வகையில் அவர் அதிர்ஷ்டசாலி மனைவி தரும் தட்டை எனும் பலகாரத்தையும் பூரி என சொல்லி மகிழ்வோடு […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 9

இந்த பதவி நாற்காலி இருக்கின்றதே, உலகில் மிக மிக ஆபத்தானது. எந்த நல்லவனையும் முழு கெட்டவனாக, சுயநலமிக்கவனாக மாற்றிவிடும் வல்லமை கொண்டது யாரை நம்பி வைத்தாலும் அதில் அமர்ந்தவுடன் மாறிவிடுகின்றார்கள் (பன்னீர் செல்வமும் , பழனிச்சாமியும் அப்படித்தான் என்ற எண்ணம் வர கூடாது), அதன் தன்மை அப்படி இனி யாரையும் நம்ப இந்த நெப்போலியன் தயாராக இல்லை, நானே அமரபோகின்றேன் என தன்னை முதன்மை கவுன்சில் என 1801ல் அறிவித்தான் நெப்போலியன், இன்றளவும் நீடித்து நிற்கும் சீர்திருத்தங்களை […]

தாஜ்மஹால் இந்தியாவின் மணிமகுடம்: யோகி புகழாரம்

தாஜ்மஹால் இந்தியாவின் மணிமகுடம்: யோகி புகழாரம் ஒரு வழியாக யோகி வழிக்கு வந்துவிட்டார், இப்படி சொல்வதை கேட்க எவ்வளவு ஆனந்தம். ஆக யோகி திருந்திவிட்டதாக அவரே சொல்லிவிட்டார். தமிழகத்தில் திராவிட கட்சிகள் 50 ஆண்டுகளாக ஆள்கின்றன, என்றாவது ஒரு கோவிலை தொட்டிருக்கும்? த‌ஞ்சாவூர் கோவில் முதல் திருவில்லிபுத்தூர் கோபுரம் வரை எப்படி எல்லாம் திராவிட கட்சிகள் கொண்டாடியிருக்கின்றன தெரியுமா? கொள்கை வேறு, யதார்த்தம் வேறு என உணர்ந்து கொண்டது தமிழக கட்சிகள். யோகி அதனை பின்பற்றுவது நலம்

விரைவில் 2 ஜி வழக்கில் தீர்ப்பு வரும்

“விரைவில், 2 ஜி வழக்கில் தீர்ப்பு வரும்; அப்போது, குதிரை பேர ஆட்சி நடத்தியது யார் என்பது தெரியும்” ‘: பழனிச்சாமி சீற்றம் ஸ்டாலின் இதற்கு இன்னும் பதில் சொல்லவில்லை, கலைஞர் இருந்தால் பதில் எப்படி வரும் தெரியுமா? “தீர்ப்பு வராத நிலையில், தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என பழனிச்சாமியால் எப்படி சொல்ல முடிகின்றது? ஆக கழகத்தின் எதிரிகள் எல்லாம், கழகத்தை சாய்க்க வேண்டுமென்ற வன்மம் கொண்டவர்கள் எல்லாம் தீர்ப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டார்களோ […]

பசும்பொன்னில் அக்.30-இல் தேவர் குருபூஜை

பசும்பொன்னில் அக்.30-இல் தேவர் குருபூஜை: முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு ஒரு சுதந்திர போராட்ட வீரரின் நினைவில் முதல்வர் கலந்து கொள்வது நல்ல விஷயம்தான் ஆனால் இந்த சுப்பிரமணிய சிவா, பாரதியார், கட்டபொம்மன் , வ.உ.சி எல்லாம் கொழுத்தா செத்தார்கள்? தேவருக்கு மட்டும் அப்படி மொத்த சட்டமன்றமும் குனிந்து நிற்கும் சிறப்பு அவசியம் என்ன வந்தது? 13 கிலோ தங்கத்தில் கவசம் செய்து கொடுப்பது சரியென்றால், பாரதிக்கு அரைகிராம் தங்கம் கொடுத்ததா அரசு? வாக்கு வங்கிக்காக […]

ராகுல் நாட்டை திறம்பட நடத்துவார் : சிவசேனா கட்சி

ராகுல் நாட்டை திறம்பட நடத்துவார், அவருக்கு முழு தகுதி இருக்கின்றது : சிவசேனா கட்சி பாஜகவின் மிக முக்கிய கூட்டாளி இந்த சிவசேனா, அடிக்கடி நாட்டுபற்று என சொல்லிகொண்டு சில விவகாரங்களை கிளப்புவார்கள் கொஞ்சகாலமாகவே மோடி மீதும் , பாஜக மீதும் அவர்களுக்கு அதிருப்தி இருந்தது. இப்பொழுது பகிரங்கமாக இறங்கிவிட்டார்கள் ராகுலை ஆதரிக்கின்றார்கள், மோடியினை கிழிக்கின்றார்கள் என்றால்.. உண்மையிலே சிவசேனைக்க்கு நாட்டுபற்று அதிகம் என ஒப்புகொள்ள வேண்டியதுதான் ஆக சிவசேனாவின் நாட்டுபற்று இனி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. (சிவசேனையின் […]

மறுபடியும் வாயால் சிக்கிகொண்டிருக்கின்றார் டிரம்ப்

மறுபடியும் வாயால் சிக்கிகொண்டிருக்கின்றார் டிரம்ப் அதாகபட்டது தென்கொரியா அமெரிக்காவின் செல்லபிள்ளை அல்லது வளர்ப்பு மகன். ஜப்பான் அமெரிக்காவிற்கு இரண்டாம் உலகபோருக்கு பின் உறன்பிறவா சகோதரன் இப்படியாக அவர்களுக்கு பால் வார்த்து , பணம் வார்த்து அவர்கள் அமுல்பேபி போல கொழுகொழுவென இருப்பதற்கு அமெரிக்கா பெரும் காரணம் அமெரிக்க அதிபர்கள் எல்லாம் அடிக்கடி ஜப்பான், தென்கொரியா செல்வார்கள். அங்கிருந்து வடகொரிய எல்லைக்கு செல்வார்கள், சில நேரம் பைகுலர் வழியாக வடகொரியாவினை பார்ப்பார்கள் புஷ், கிளிண்டன், ஒபாமா எல்லாம் அப்படி […]

தமிழ் பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்தார் பிரான்ஸ் வாலிபர் : செய்தி

தமிழ் பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்தார் பிரான்ஸ் வாலிபர் : செய்தி பிரான்ஸின் வாழ்க்கை முறை சுதந்திரமும், உல்லாசமும் (தினதந்தி உல்லாசம் அல்ல) நிறைந்தது, இந்திய வாழ்வு வேறு இந்து முறைபடி திருமணம் செய்திருக்கலாம், இனி இந்திய முறைப்படி அடிவாங்கும்பொழுது அன்னாருக்கு நிச்சயம் புரியும் பிரான்சில் பிறந்துவிட்டு இந்தியாவில் வந்து திருமணம் செய்யவேண்டுமென்றால் பயவுள்ளை விதி அவ்வளவு மோசமாக இருந்திருக்கின்றது

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications