பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கேஷ்லெஸ் இன்டியா-ன்னு மோடி சொல்லிட்டு இருந்தாரே அது என்ன?

“அண்ணே, இந்த “கேஷ்லெஸ் இன்டியா”ன்னு மோடி சொல்லிட்டு இருந்தாரே அது என்னதுண்ணே? அதாவது கொய்யாக்கா மண்டையா, பணத்தை நாம கேஷ்னு சொல்லுவோம், அது இல்லாத இந்தியாவை உருவாக்க போறோம்ணு சொன்னார், செஞ்சிட்டாராண்ணே வங்கி எல்லாம் திவாலக போகுது, இனி கடன் வாங்கி வங்கிகளை காப்பாத்த போறோம்ணு ஜெட்லி சொல்லலா, அதுக்கு என்னடா அர்த்தம், நாட்டில பணமே இல்லண்ணு அர்த்தம் அப்படியாண்ணே, ஆக சொன்னத செஞ்சிட்டார் மோடி இனி என் வோட்டு அவருக்குத்தாண்ணே, சொல்றத செய்றது கஷ்டம்ணே..” கவனமாக […]

பொது போக்குவரத்தை அதிகபடுத்த சிங்கப்பூர் முடிவு

கார்களுக்கு கடும் கட்டுபாட்டை விதித்து , பொது போக்குவரத்தை அதிகபடுத்த சிங்கப்பூர் முடிவு சிங்கப்பூரில் கார்களால் சாலை நெருக்கடி, வாகன தரிப்பிட நெருக்கடி, இன்னபிற சிக்கல்கள் இருப்பதால் கட்டுபாடுகளை அதிகரித்துகொண்டே போகின்றார்கள் இந்தமாதிரி கார் தான் இயக்க வேண்டும், இத்தனை வருடம் தான், இவ்வளவு சாலை வரி, இத்தனை அளவு பாதுகாப்பு வரி என கடும் நெருக்கடிகள் ஏனென்றால் மேற்சொன்ன காரணங்களுக்காக, அதாவது மக்களே நாங்கள் டிரெயினிலோ பஸ்ஸிலோ போகின்றோம், சைக்கிளில் போகின்றோம் என அலறி ஓடுவதற்காக‌ […]

அருண் ஜெட்லி அறிவித்திருப்பது சாதாரண விஷயம் அல்ல‌

2010களில் அமெரிக்காவில் பெரும் பொருளாதார குழப்பம் வந்தது, எப்படி வந்தது? வங்கிகள் வீடு கட்ட பெரும் கடன் அளித்திருந்தது, வீட்டு விலை சரிவு, வேலை வாய்ப்பு தடுமாற்றம் என யாரும் ஒழுங்காக லோன் கட்டவில்லை சாவியினை ஒப்படைக்க தயாரானார்கள், புதிய வீடுகள் விற்கபடவில்லை, வங்கிகளுக்கு பணம் வரவில்லை விளைவு? பெரும் வங்கிகள் திவாலாயின, நாடு ஸ்தம்பித்தது பின் அமெரிக்க அரசு பணம் கொடுத்தது, அமெரிக்காவிற்கு பணம் வேண்டுமல்லவா? அது ஈராக்கினை கொள்ளையடித்தல், உலக நாடுகளை சுரண்டுதல், டாலர் […]

விஜயின் முழுபெயர் ஜோசப் விஜய் என கண்டுபிடித்தது பாஜக

கட்சியினை வளர்க்க உருப்படியாக ஏதாவது இந்த தமிழக பாஜக செய்யும் என பார்த்தால், அது படம் பார்க்கின்றது அது போக அதிதீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றது அது செய்த ஆராய்ச்சியின் முடிவு என்ன தெரியுமா? விஜயின் முழுபெயர் ஜோசப் விஜய் என கண்டுபிடித்தது. இப்பொழுது விஜய் ஏன் தன் பெயரை முழுபெயரை சொல்லவில்லை என குதியோ குதி என குதிக்கின்றார்கள். விஜய் கிறிஸ்தவராம், அதனால் அவர் சரியில்லையாம் , இப்படியெல்லாம் ஒரே அழிச்சாட்டியம் விஜய் ஒரு நல்ல நடிகன் […]

இன்றிரவு தலைவி குஷ்பு நியூஸ் 18ல் பேசுகின்றார்..

இன்றிரவு தலைவி நியூஸ் 18ல் பேசுகின்றாரம், இதனை மிக தீவிரமாக கவனித்து தலைவியின் பேச்சினை குறித்துகொண்டு அதனை பரப்ப வேண்டியது சங்கத்தின் கடமை என அறிவுறுத்தபடுகின்றது காரணம் பொல்லா சிந்தனையுள்ளோர், வீணர், கொடுமதியாளர்கள் தலைவி சொன்னதை திரித்து சொல்ல கூடும் ஆக சங்கத்து தூண்கள் எல்லாம், தலைவி எனும் தேரின் சக்கரங்கள் எல்லாம் மிக கவனமாக குறிப்பெடுத்துகொள்ள கேட்டுகொள்கின்றோம் “சோற்றுக்கு தேவை உப்பு தமிழகத்திற்கு தேவை குஷ்பு..” “ஒரே தாஜ்மஹால்.. ஒரே குஷ்பு” கண்ணம்மா.. கண்ணம்மா அழகு […]

சிங்கப்பூரை பார், அமெரிக்காவினை பார், சீனாவினை பார் …

சிங்கப்பூரை பார், அமெரிக்காவினை பார், சீனாவினை பார் என ஜிஎஸ்டி இன்னபிற விவகாரங்களுக்கு எல்லாம் சொல்லும் அழிச்சாட்டியங்கள் அந்நாட்டின் மற்ற நிலவரங்களை சொல்ல மாட்டார்கள் சிங்கப்பூர் மேற்கத்திய நாடுகள் நடத்தும் நட்சத்திர விடுதி, அப்படித்தான் அதனை சொல்லமுடியும். எதிர்கட்சி, போராட்டம், அரசை பற்றிய விமர்சனம் எல்லாம் அங்கு நினைத்துபார்க்க முடியாதவை கிட்டதட்ட ஒரு கம்யூனிஸ்ட் நாட்டு பாணியில் அமைக்கபட்ட நாடு அது. ஒரு வார்த்தை இது உரிமை என பேசிவிட முடியாது. சீனா கேட்கவே வேண்டாம், தேர்தல் […]

எனக்கு மன்னிப்பு கிடைக்குமா பாதர் : அத்வானி

பாதர், தெரியாத்தனமா பிஜேபிய ஊர் ஊரா ரதம் ஏறி வளர்த்தேன் பாதர், கட்சியினை நான் தான் உருவாக்கினேன். மசூதி இடிச்செல்லாம் மக்களை சேர்த்தேன் பாதர். மோடியினை பிரதமராக்கிய பாவி நான் தான்பாதர், நானேதான் நாடு நாசமாய் போகுது பாதர் அதுவும் தமிழ்நாட்டுல தமிழிசை, ராசாண்ணு சிலர் எல்லாம் பேச நானே காரணமாயிட்டேன் பாதர். அவங்க பேசுறத கேட்டா எனக்கே பொறுக்கல பாதர். பெரிய தப்பு பண்ணிட்டேன் பாதர், எனக்கு மன்னிப்பு கிடைக்குமா பாதர்..”  

ஸ்பெக்ட்ரம் வழக்கு தீர்ப்பு தேதி நவம்பர் 7ல்

ஸ்பெக்ட்ரம் வழக்கு தீர்ப்பு தேதி நவம்பர் 7ல் அறிவிக்கபடும் சசிகலாவினை சமயம் பார்த்து சாய்த்தது போல திமுக மிகபெரும் பலம் பெரும்பொழுது சாய்க்க தயாராகின்றார்களா? இல்லை, திமுக தயவு தேவைபடும்பொழுது சொல்லலாம் என பம்முகின்றார்களா? ஒன்றும் புரியவில்லை ஆனால் இவர்கள் பதுங்குவதில் ஒன்று புரிகின்றது அதிமுகவினை அடித்து நொறுக்கியது போல, திமுகவினை செய்ய முடியவே முடியாது. எந்த மிரட்டலுக்கும் அது அஞ்சாது, அதனை நெருங்குவதே மிக கடினம் என்பதுதான் அது. அந்த பயம் டெல்லியிடம் மிகுந்திருப்பதைத்தான் இம்மாதிரியான […]

வைர விழா காணும் பெங்களூரு விதான சவுதா

கன்னட சட்டசபையின் கட்டமான விதான சவுதா கட்டி முடிக்கபட்டு 60 ஆண்டுகள் ஆன வைரவிழா கொண்டாடபடுகின்றது அது கன்னட சிற்பி விஸ்வேஸ்வரய்யரின் மேற்பார்வையில் உருவான திட்டம் எனினும் அதற்கு மிக துணை நின்றது தமிழரான பொறியாளர் மாணிக்கம் என்பவர் இன்றோடு 60 ஆண்டுகள் ஆகின்றன‌ ஆக தமிழ்நாட்டை தவிர எல்லா மாநிலமும் சொந்த கட்டடத்தில் இயங்குகின்றன, கலைஞர் இதனை கருதித்தான் மிக பிரமாண்ட கட்டிடத்தை சட்டசபைக்காக அழகுற கட்டினார் ஆனால் தமிழகம் தன் அடிமை மாநிலம் போலவும், […]

யாழ்ப்பாண நூலகத்துக்கு அரிய நூல்கள் நன்கொடை : முதல்வர் பழனிச்சாமி

யாழ்ப்பாண நூலகத்துக்கு அரிய நூல்கள் நன்கொடை: தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிச்சாமி இங்கிருக்கும் அண்ணா நூலகம் செயல்பட விடாமல் ஜெயா தடுத்தது கொஞ்சமல்ல, அது நாசமானது அதனை எல்லாம் கவனிக்காத பழனிச்சாமி, கன்னிமாரா நூலகத்தை கவனிக்காத பழனிச்சாமி யாழ்பாண நூலகத்திற்கு நன்கொடை அளிக்கின்றாராம். அதானே, இங்கிருக்கும் நூலகத்தில் அதிமுகவினர் என்று வாசித்தார்கள். அந்த வழக்கம் தான் அவர்களுக்கு அறவே கிடையாதே பின் அதிமுக முதல்வர் யாழ்பாணத்திற்கு நூல் வழங்கினால் என்ன? வடகொரியாவிற்கு கொடுத்தால் என்ன? பழனிச்சாமி அப்படி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications