பணமதிப்பிழப்பு நடவடிக்கை: நவம்பர் 8-ஐ கருப்பு தினம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை: நவம்பர் 8-ஐ கருப்பு தினமாக அனுசரிக்க எதிர்க்கட்சிகள் முடிவு அட பாவிபயலுகளா…. நீங்கள் இதனை கருப்பு தினமாக்கினால், இந்திரா எமர்ஜென்ஸி அறிவித்த ஜூன் 25ம் தேதியினை அவர்கள் கருப்பு நாளாக அனுசரிக்க மாட்டார்களா? நீங்கள் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இன்று சீன பொருட்களை தடுக்க முடியாமல் தடுமாறுவதை உனர்ந்து அந்த தேதியியினை கருப்பு தினம் ஆக்கமாட்டார்களா? இந்த அரசியல் எல்லாம் உருப்படாது, மாறாக திருப்பியடிக்கும் கருப்பு தினம் அனுசரிப்பதென்றால் காந்தி கொலை, பாபர் மசூதி […]