பண்டிகை என்றால் பட்டாசுகள் தான்
பண்டிகை என்றால் பட்டாசுகள் தான் நினைவுக்கு வரும், அது எப்படியோ இந்த கலாச்சாரத்தில் கலந்துவிட்டது இனி அது இல்லா பண்டிகைகளை நினைத்துபார்க்க முடியாது பட்டாசு புகை மாசு என்பதெல்லாம் போலி வாதங்கள். நிலக்கரி ரயில், நிலக்கரி எரிக்கபடும் அணல் மின் நிலையங்கள், புகைவிடும் வாகனம், தொழிற்சாலை புகை என அனுதினமும் 24 மணிநேரமும் புகை வாழும் நாடு இது இதில் வருடத்தில் ஒருநாள் மக்கள் குதூகலமாக கொண்டாடும் நாளில் பட்டாசு வெடிக்க கூடாது என்பதெல்லாம் அவர்கள் மகிழ்ச்சியினை […]