பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

களைப்பேயின்றி கலோரிகளை குறைக்க சைக்கிள் மிக சிறந்த வழி.

1980களில் வாடகை சைக்கிள் அமோகம், கிராமங்களை இணைக்கும் விஷயமாக அதுதான் கருதபட்டது. தமிழகத்தின் பிராதன தொழிலாக அதுவும் இருந்தது. காலமாற்றத்தில் அந்த தொழில் அடியோடி ஒழிந்தது. கொஞ்சமும் அடையாளமில்லை இப்பொழுது அதனை வேறு விதமாக உலகெல்லாம் புதுப்பிக்கின்றார்கள், தொழில்நுட்பம் அந்த வித்தை எல்லாம் செய்கின்றது. அதாவது இக்காலத்தில் பெருகியிருக்கும் விஷயம் மூன்று , முதலாவது சாப்பாட்டு கடைகள் அடுத்து அது செரிமானம் ஆக ஜிம் போன்ற பயிற்சி நிலையங்கள், இதனால் பெருகும் நோய்களுக்கு சென்று படுத்துகொள்ள மருத்துவசாலைகள். […]

திரையரங்க உரிமையாளருக்கு கட்டுபடி ஆகவில்லையாம்…

திரையரங்க உரிமையாளருக்கு கட்டுபடி ஆகவில்லையாம், ஸ்ட்ரைக் தொடங்கிவிட்டார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்டால் இப்படித்தான் சொல்கின்றார்கள். “ஏன் கட்டுபடி ஆகவில்லை வரி கட்டவேண்டும், அதுதான் சிக்கல். சரி அதுபோக என்ன சிக்கல்? படபெட்டிக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கின்றது, அதனால் வரி கட்ட மாட்டோம். எம்படம் என் உரிமை. படபெட்டிக்கு ஏன் அதிக விலை கொடுக்கவேண்டியிருக்கின்றது? தயாரிப்பாளர் வட்டிக்கு எல்லாம் வாங்கி படமெடுப்பார், வட்டி என்ன தெரியுமா? ஐயோ பாவம். வட்டிக்கு வாங்கி படமெடுக்க என்ன அவசியம்? நடிகர் […]

6 வருட அதிமுக ஆட்சியில் உண்மையில் பெரும் செல்வம் அரசுக்கு கொட்டியிருக்கின்றது.

6 வருட அதிமுக ஆட்சியில் உண்மையில் பெரும் செல்வம் அரசுக்கு கொட்டியிருக்கின்றது. இல்லாவிட்டால் இவ்வளவு செலவு செய்ய வாய்ப்பே இல்லை. அப்பல்லோ செலவு என்ன? லண்டன் டாக்டர் சம்பளம் என்ன? போன்ற கணக்குகளே இன்னும் வரவில்லை. அதற்குள் எம்.எல்.ஏக்களுக்கு 1 லட்சம் சம்பள உயர்வு, அவர்களுக்கு நவீன கார்கள் என அள்ளி கொடுக்கின்றது அரசு ஜெயலலிதாவிற்கு பல கோடி செலவில் மண்டபமாம் இப்பொழுது 47,000 ரூபாய் மதிப்புள்ள வாக்கி டாக்கியினை 2 லட்சம் கொடுத்து அரசு வாங்கி […]

மழை பெய்த பகுதிகளின் டெங்கு வேகமாக பரவுகின்றது

மழை பெய்த பகுதிகளின் டெங்கு வேகமாக பரவுகின்றது, இன்னொரு பக்கம் பன்றிகாய்ச்சலும் பரவுகின்றதாம் தமிழகம் மருத்துவ ரீதியாக பெரும் சவாலை சந்திக்கின்றது, திரும்பும் பக்கமெல்லாம் டெங்கு சாவுகள் தெரிகின்றன‌ இதில் இன்னும் புயல் சின்னம் இன்னபிற மழை அறிகுறிகள் தெரிகின்றன, வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குகின்றது. அரசு நடவடிக்கை எடுக்கின்றதா இல்லையா என்பது மற்றொரு புறம். அரசியல் குரலெழுப்ப இது நேரமுமல்ல. ஊர்வலம் போராட்டம் புரட்சி எல்லாம் செய்ய டெங்கு அவகாசம் கொடுக்காது ஒவ்வொருவருக்கும் பொறுப்பும் விழிப்புணர்வும் […]

இலக்கியத்துக்கான நோபல் பரிசு: பிரிட்டன் எழுத்தாளர் கஸோ இஷிகுரோ தேர்வு

இலக்கியத்துக்கான நோபல் பரிசு: பிரிட்டன் எழுத்தாளர் கஸோ இஷிகுரோ தேர்வு இவருக்கு விருது கொடுத்தது விஷயமல்ல, ஆனால் இதனை தொடர்ந்து தமிழகத்தில் எழுத்தாளர் இம்சைகள் அந்த நோபல் கமிட்டிக்கு இலக்கியம் என்றால் என்னெவென தெரியுமா? என சீறுவார்கள். அதனை தாங்கி கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல, அப்படி பெரும் ஆழிச்சாட்டியம் செய்வார்கள். ஒருவர் அதில் தரமில்லை என்பார், இன்னொருவர் நான் அதனை நம்பவில்லை என்பார், இன்னொருவர் சரிதான் நம்பியிருந்தால் என் படைப்புக்கு அல்லவா 10 ஆண்டுகளாக நோபல் […]

கலைஞரின் பழைய பேச்சு ஒன்று கேட்க நேர்ந்தது

கலைஞரின் பழைய பேச்சு ஒன்று கேட்க கிடைத்தது, அது 1980களில் அவர் கட்சி தோல்வி அடைந்த நேரம். அதிமுக செய்த சில தகிடுதித்தோம் வேலைகளில் திமுக வெற்றியினை தவறவிட்டது. டெல்லி வழக்கம் போல ராமசந்திரனுக்கே உதவியதில் திமுக தோற்கடிக்கபட்டது இலக்கிய கூட்டமொன்றில் பேசுகின்றார், அரசியல் மேடை அல்ல. எதெல்லாமோ சுற்றி வந்த அவரின் பேச்சு இப்படி முடிந்தது “வாலியின் வீரத்தை வெல்லமுடியாத ராமசந்திர மூர்த்தி அவனை மறைந்திருந்து தாக்கி கொல்கின்றான் ஆம், மறைந்திருந்து அடிப்பது வீரமுமல்ல. துரோகத்தால் […]

விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள விருப்பம்: ‘பிக் பாஸ்’ ஜூலி

விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள விருப்பம்: ‘பிக் பாஸ்’ ஜூலி அவனுகளே போராட்டம் எனும் பெயரில் கோவணம், அரை நிர்வாணம், உச்சகட்ட நிர்வாணம் என டெல்லியில் ஒரு மாதிரி திரிகின்றான். அதில் இந்த அம்மணியும் சென்று நிற்க போகின்றதாம், கருமம். அவ்வளவு பொதுநலம் இருந்தால் எல்லையில் துப்பாக்கி பிடிக்கவோ அல்லது சிங்கள எல்லையில் மீன்பிடிக்கவோ செல்லட்டும் பார்க்கலாம் ஏம்மா நீ நர்ஸ்தானே, இந்த டெங்கி , பன்றிகாய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கவோ அல்லது விழிப்புணர்வு செய்யவோ சென்றால் என்ன? எங்கே […]

ஹரித்துவரில் பிரதமர் கவலை

மது பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமை: ஹரித்துவரில் பிரதமர் கவலை மதுவியாபாரம் செய்யும் தமிழக அரசின் முதல்வரும், துணைமுதல்வரும் அடிக்கடி வந்து உங்களை பார்க்கின்றார்களே, அவர்களிடம் இதனை பற்றி என்றாவது சொல்லியிருக்கின்றீர்களா மோடி? ஹரித்துவர் மட்டும்தான் இந்தியாவா? தமிழகம் இந்தியாவில் இல்லையா? மது ஒழிப்பு நோக்கம் உண்மையென்றால் தமிழகத்திலிருந்து தொடங்குங்கள், நீங்கள் முறைத்தாலே பழனிச்சாமி டாஸ்மாக்கினை மூட மாட்டாரா? கருப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும் உங்களால் சாராயத்தை ஒழிக்க முடியாதா? நிச்சயம் முடியும் பின் வேறு எதற்கு […]

சொன்னார்கள் : கமல், ராகுல், சீமான்

சித்தராமையா மீதான ஊழல்களை விரைவில் வெளியிடுவேன்: பி.எஸ்.எடியூரப்பா (ஊழல் தடுப்பு அமைச்சர், ஆணைய தலைவர், மற்றும் அதிகாரிகளுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்திய காட்சி) 50 வருடம் கண்ணை மூடிகொண்டு இருந்துவிட்டோம் : கமலஹாசன் அதெல்லாம் இல்ல பாஸ், 6 வயதில் மெய்யப்ப செட்டியாரிடம் கார் வாங்கியதில் இருந்து சோனி கம்பெனியிடம் மருதநாயகத்திற்கு அட்வான்ஸ் வாங்கியது வரை எவ்வளவு சம்பாதித்தாயிற்று. இதுகாலம் வரை அரசியல் பேசாமல் எவ்வளவு விருதுகள் பெற்றாயிற்று. கண்ணை மூடிகொண்டிருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா?   2018 […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 6

எதாவது வரி விதிப்பது, அந்நிய நாட்டில் படையெடுப்பது அல்லது விவசாயமோ ஆடுமாடோ வளர்த்து உற்பத்தியினை பெருக்குவது உலகில் ஆங்காங்கே கால்பதித்திருக்கும் காலணி நாடுகளிலிருந்து ஏதாவது தேற்றி வருவது என்ற ரீதியில் பிரென்ஞ் டைரக்கர்கள் கூட்டம் நடைபெற்றது நெப்போலியன் தன் திட்டத்தை சொன்னான், திகைத்து நின்றார்கள், காரணம் அவன் சொன்னது அப்படி பிரிட்டனின் பெரும் பலம் அதன் கடற்படை, அதனை தகர்க்கும் படை பிரான்ஸ் கப்பற்படையினை தயார் செய்வேன். முதலில் பிரிட்டன் கடற்படையினை தாக்குவேன், இங்கெல்லாம் பிரிட்டனின் ஆதிக்கம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications