சாமியார்களை உருவாக்க இயக்கம் எதற்கு?
உபி முதல்வர் யோகி, அங்கே ஆயிரம் சிக்கல்,, செய்ய வேண்டிய காரியம் ஏகபட்டது உண்டு கோரக்பூரில் மருத்துவ வசதியின்றி இறந்த குழந்தைகள் கொஞ்சமல்ல இன்னும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத பகுதி அங்கு எவ்வளவோ உண்டு ஆனால் அதனை எல்லாம் விட்டுவிட்டு கேரள ஆர்.எஸ்.எஸ் மாநாட்டில் ஆளுக்கு முன்பு வந்து நிற்கின்றார் பொதுவாக ஒரு அமைப்பு ஊர்வலம் நடத்துகின்றது என்றால் தங்களின் அதி உச்ச சாதனையாளரை அழைத்து வந்து மக்களை கவரபார்ப்பார்கள் இவர்கள் அழைத்து வந்திருப்பது அந்த […]