ஜெயாவின் நைட்டியா பிரச்சினை?
ஜெ., சிகிச்சையின் போது நைட்டி அணிந்திருந்ததால் வீடியோவை வெளியிடவில்லை: தினகரன் நேற்றுதான் சித்தி சசிகலாவே ஜெயலலிதாவினை பார்க்கவில்லை என்றார், இன்று ஜெயலலிதா நைட்டி அணிந்திருந்தார் அதனால் காட்டவில்லை என்கின்றார் மிஸ்டர் தினகரன் , ஆனானபட்ட ராமசந்திரனையே தொப்பியும், பல்செட்டும் இல்லாமல் அமெரிக்காவின் புரூக்ளின் ஆஸ்பத்திரியில் இருந்து படமெடுத்து ஊரெல்லாம் காட்டிய கட்சி அது ஜெயாவின் நைட்டியா பிரச்சினை? அரசு மருத்துவமனையில் ஜெயலலிதாவை அனுமதிக்காதது ஏன்?’ – சீமான் கேள்வி நாளைக்கே தலைவலி என்றால் அரசு மருத்துவமனைக்கு போக […]