கர்நாடகாவில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்
நான் சொன்னபடி கேட்டிருந்தால் சசிகலாவிற்கு இந்த வீழ்ச்சி வந்திருக்காது :டி.ஆர் ஆக டி.ஆர் சொற்படி கேளாமல் நாசமாய் போய்விட்டாராம் சசிகலா, இனி இருக்கும் அதிமுகவினராவது டி.ஆர் சொற்படி கேட்டு நடப்பது நல்லது. மிஸ்டர் டி.ஆர், இந்த சிம்புவிற்கு ஏதும் சொல்ல கூடாதா? கர்நாடகாவில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கபட்டிருக்கின்றனர், அவர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறைக்கும் அந்த கோஷ்டிக்கும் தகறாறு நடக்கின்றது. அதில் ஒரு எம்.எல்.ஏ ஒரு ஒப்பந்தக்காரரை மிரட்டிய வழக்கில் காவல்துறையால் தேடபடுகின்றாராம், அவரும் […]