அசுரர் திருவிழா: தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து தொடரும்: கி.வீரமணி
அசுரர் திருவிழா: தீபாவளிக்கு அடுத்த நாளிலிருந்து தொடரும்: கி.வீரமணி பெரியார் என்ன சொன்னார்? “மோட்சம், நரகம், பாவம் , புண்ணியம், பரிகாரம் எல்லாம் மோசடிங்க . தேவர் அசுரர் என எல்லாமும் மோசடிதானுங்க.. அப்படி ஒன்றுமே இல்லைங்கே. எல்லாம் நம்மை அடிமைபடுத்தி அதன் மூலம் பார்ப்பான் நம்மை சுரண்ட செய்யபட்ட ஏற்பாடு, அதனால் நாம் நம்பகூடாதுங்க.. இந்த தீபாவளியே மோசடிங்க, சிந்தியுங்க…பூமி உருண்டைன்னு விஞ்ஞானம் சொல்லுதுங்க.. ஆனா இந்த நரகாசுரனுங்கிற பயல் அத பாயா சுருட்டினானுன்னு வேதம் […]