பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழகத்து சார்லி சாப்ளின் என்.எஸ் கிருஷ்னனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

நெல்லையும் குமரியும் கலைகளுக்கு பெயர்பெற்றவை, நாகர்கோவில் அதில் பல முத்திரைகளை கொடுத்தது திரையிசை திலகம் கே.வி மகாதேவன் , பத்மினி சகோதரிகள், என பலர் வளைய வந்த ஊர் அது. இன்னும் பலர் வந்தார்கள் இன்னும் வருவார்கள். அங்கிருந்து பலர் வந்தாலும் தனித்து அடையாளிமிட்டவர் என்.எஸ். கிருஷ்ணன். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன். வடசேரி பக்கம் மளிகை கடைகளில் பணியாற்றிவர், டென்னிஸ் கோர்ட்டில் எடுபிடி, பின் வில்லுபாட்டு கலைஞன் அதன் பின்புதான் நாடக கம்பெனி நடிகன்   தமிழ் […]

நாளை மலேசிய சுதந்திர தினம்

நாளை மலேசிய சுதந்திர தினம்,வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட நாடு தயாராகி விட்டது. அக்காலத்தில் இருந்தே எல்லா கிழக்காசிய நாடுபோல இங்கும் தமிழர் தொடர்பு இருந்திருக்கது, மலைநாடு என்ற பெயர் மலேயா ஆனது என்பார்கள், ஆனால் பின்னாளில் பர்மா போல மிக நெருக்கமான தொடர்பு இல்லை. காரணம் பர்மீய நிலம் நெல்லுக்கு உகந்தது, ஆறுகள் அதற்கு பெரும் உதவி. அதனால் செட்டியார்கள் கவனம் அங்கேதான் குவிந்தது. இந்தியா போலவே மலேயாவிற்கு போர்த்துகீசியர் முதலில் வந்தனர், தொடர்ந்து டச்சுக்காரன் அதன் […]

உண்மையான திமுக என ஒரு பயலும் இல்லை

சசிகலா மீதான வழக்குகளை காட்டி, தினகரன் மீதான வழக்குகளில் மிரட்டி, பன்னீரையும் பழனிச்சாமியினையும் பார்வையிலே கதறவைத்து பாஜக மிரட்டலாம் அதன் மூலம் அதிமுகவினை விரல் நுனியில் ஆட்டலாம் ஆனால் ஸ்பெக்ட்ரம் வழக்கினை, தயாநிதி மாறன் வழக்கினனை காட்டி கலைஞர் குடும்பத்தையும் மிரட்டி திமுகவினை ஆட்ட நினைத்தால் அக்குடும்பத்தை ஒதுக்கிவிட்டு திமுகவினை காக்க உண்மையான திமுகவினர் முன்வருவார்கள் எனறொரு குரல் எங்காவது கேட்கின்றதா என்றால் இல்லை உண்மையான திமுக என்றால் அக்குரல் நிச்சயம் கேட்கும், ஆனால் தளபதி ஜால்ரா, […]

அதிமுக அழிந்துவிட கூடாதாம் : திமுக

இப்பொழுதெல்லாம் சில திமுகவினருக்கு அதிமுக மீது பாசம் பொத்துகொண்டு வருகின்றது, அதிமுக அழிந்துவிட கூடாதாம். அது அழிந்தால் பாஜக வளருமாம் திமுக தீயாய் தன் பகுத்தறிவு கொள்கைகளை பரப்பினால் பாஜக‌ எப்படி வளரும்? ஏன் பயம்? பகுத்தறிவினை பரப்ப உழைக்க வேண்டும் எனும் பயமா? இவ்வளவுதானா உங்கள் நம்பிக்கை? பாஜகவினை எதிர்க்க முடியாத அளவிற்கா திமுக பலம் கெட்டு போயிற்று? அப்படியா அஞ்சுகின்றீர்கள்? அப்படியானால் இது வீழ்ச்சி அல்லவா? கலைஞர் அதிமுக அழியவேண்டும் என விருப்படவே இல்லையாம், […]

“ரொகிங்கியா” ஒழிக்கபடும் ஓர் இனம்.

“ரொகிங்கியா” ஒழிக்கபடும் ஓர் இனம். அன்பிற்கும் அறத்திற்கும் உலகின் அடையாளமாய் ஜொலித்தது புத்தமதம், அசோகர் போன்ற பெரும் அரசர்களையே அது உள்வாங்கிற்று, இந்தியாவின் அம்பேத்கார் போன்ற மேதைகள் கூட விரும்பி ஏற்ற கொள்கை அல்லது மார்க்கம் அது. எந்தபுனிதமான மதமும் அரசியல் எனும் ஆதிக்கசக்திக்கு அடித்தளமானால் என்னென்ன விபரீத, மனிதகுல அழிவுகள் தோன்றும் என்பதற்கு வரலாறுமுழுக்க சுவடுகள் கிடக்கின்றன, இன்றளவும் மேற்காசியா அப்படித்தான் எரிந்துகொண்டிருக்கின்றது. மற்ற மதங்களை விட பொறுமையின் அடையாளமான புத்தமத நாடுகள் என தம்மை […]

அதிமுகவினர் நூதன போராட்டம்

தினகரன் படத்தினை பார்த்து சிரிக்கும் போரட்டம் : காட்டுமன்னார் கோவில் அதிமுகவினர் நூதன போராட்டம் அதாவது இப்படி சிரித்து அவரை அவமானபடுத்துகின்றார்களாம் ராமசந்திரனின் படங்களை பார்த்தால், அவரின் நடனத்தையும், உதடு சுழிப்பினையும் பார்த்தால் வராத சிரிப்பா? ஜெயலலிதா நடிப்பு என கொல்வாரே, அதனை கண்டால் வராத சிரிப்பா? ராமசந்திரனின் அண்ணாயிச விளக்கத்தை பார்த்து வராத சிரிப்பா? ஜெயாவும் சசிகலாவும் ஆண்ட ஆட்சிபார்த்து வராத சிரிப்பா? அல்லது இப்பொழுது பன்னீர், பழனிச்சாமி, தீபா, மாதவன் எல்லாம் அடிக்கும் கூத்துக்களை […]

கம்பீரமான காவல்துறை வேடம், குஷ்பூவினை தவிர யாருக்கு பொருந்தும்?

மணிரத்னம் மகனிடம் இத்தாலி வெனிஸ் நகரில் திருட்டு. டிவிட்டரில் சுகாசினி உதவி கோரியதால், இத்தாலியில் பலர் உதவினர் : செய்தி “திருடா திருடா” போன்ற மணிரத்தினத்தின் படங்களை மிக நன்றாக ரசித்த எவனோ, அவர் மகனிடமே கைவரிசையினை காட்டிவிட்டான். மணிரத்னம் மகன் காஷ்மீருக்கு போகாமல் இருப்பது இன்னும் நல்லது. இத்தாலி, பிரான்ஸ் எல்லாம் இப்பொழுது கொள்ளைக்கு பெயர் பெற்றுவிட்டன, மிக சாதரணமாக கொள்ளைகள் நடக்கின்றன, பிரான்சில் பெரும் பாதுகாப்பு மிக்க்க ஹோட்டல்களில் பெரும் புள்ளிகளிடமே மிக அசால்டாக […]

சீன இந்திய படைகள் வாபஸ் , சர்ச்சை ஓய்ந்தது : செய்தி

எல்லையில் சீன இந்திய படைகள் வாபஸ் , சர்ச்சை ஓய்ந்தது : செய்தி எதற்காக சர்ச்சை வந்தது? சீனா சாலை அமைத்ததற்காக, ஆனால் அச்சாலை என்ன ஆனது என இரண்டு பயலுமே சொல்லவில்லை சாலை அமைந்து இந்தியா பின்வாங்கினால் சீனாவின் வெற்றி, சாலையினை தடுத்துவிட்டு சீனாவினை விரட்டியிருந்தால் அது இந்தியாவின் வெற்றி ஆனால் டெல்லியும் சத்தமில்லை, பீஜிங்கும் மகா அமைதி இரு நாடுகளும் சும்மா அல்ல, இரண்டுமே சவுண்ட் பார்ட்டி. சீன அரசின் ஊடகமாகன ஷிங் வா […]

எடப்பாடி ‍பழனிச்சாமி டெல்லி பயணம்

எடப்பாடி ‍பழனிச்சாமி டெல்லி பயணம் புகழ்பெற்ற காமெடியர்கள் எல்லாம் இரட்டையர்களாகவே இருப்பது ஒன்றும் புதிதல்ல, பல தமிழக சினிமாக்களிலே பார்த்ததுதான் இருவரும் டெல்லி சென்று என்ன சொல்வார்கள்?? “அய்யா, எசமான் வணக்கமுங்க, நீங்க சொல்றபடியெல்லாம் செஞ்சா 4 வருசம் கடத்தலாமுண்ணு நெனச்சோமுங்க, ஆனா அந்த கோஷ்டி விடாது போலிருக்குங்க‌ எங்க கிட்ட எத்தனை பேர் இருக்காங்கண்ணு எங்களுக்கே தெரியலங்க, சபாநாயாகர கூட நம்ப முடியலங்க‌ உங்கள நம்பித்தானுங்க இருக்கோம், ஏதாச்சும் பண்ணுங்க எசமான், தூங்க முடியல. இன்னொரு […]

இலங்கை கடற்படை தளபதியாக தமிழர் சின்னையா

இலங்கை கடற்படை தளபதியாக தமிழர் சின்னையாவினை வைத்தாலும் வைத்தார்கள் , இலங்கையில் அவரை கொண்டாடுகின்றார்கள் அவர் யார் தெரியுமா? இந்தோனேஷியா பக்கம் நின்றிருந்த புலிகள் கப்பலை அழித்த மாவீரன், திருகோணமலை பக்கம் நின்று புலிகளை ஒழித்த சூரன் என்றெல்லாம் கடும் கொண்டாட்டம் ஆக புலிகளை ஒழித்ததில் ஒரு தமிழன் பெரும் பங்களிப்பினை செய்திருக்கின்றான் இனிதான் இருக்கின்றது அடுத்த சிக்கல், எல்லை தாண்டும் தமிழக மீணவர்களை பிடிப்பதெல்லாம் இலங்கை கடற்படைதான். அதன் தலைவர் இனி தமிழர் இனி இங்கிருது […]