ஜெயலலிதா ஆவி பெரும் கோபத்தில் உள்ளது
ஜெயலலிதா ஆவி பெரும் கோபத்தில் உள்ளது, 30 பேரை பழி வாங்கும் : கேரள ஜோதிடர் ஏன் ஜெயலலிதா ஆவியினையே தேடுகின்றார் இவர், அந்த ராமசந்திரன் ஆவி இப்பொழுது தன் கட்சி அழிவதை கண்டு ஆக்ரோஷபட்டு சுமார் 100 பேரை கொல்ல தேடாதா? அந்த ஆவியினையும் அழைத்தால்தான் என்ன? ஆவி இருப்பது உண்மை என்றால், இப்பொழுது ராமசந்திரனின் ஆவி ஜெயாவின் ஆவியினை தலைகீழாக தொங்கவிட்டு அடித்துகொண்டிருக்கும்… “ஏண்டி, கட்சியினைத்தான் பிடுங்கினாய், என் கல்லறையினையினுமா பிடுங்க வந்தாய், .” […]