`தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்
சூர்யா நடித்து வரும் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடபட்டது அது என்ன தானா சேர்ந்த கூட்டம்? குஷ்பூவிற்கு கூடிய / கூடும் கூட்டம் என்ன பணம் கொடுத்து கூட்டபட்டதா? அதுதான் உண்மையில் “தானாக சேர்ந்த கூட்டம்..” இப்பொழுதெல்லாம் தமிழகத்தில் திருமணமாகாத வாலிபர்களை, பெற்றோர் இப்படித்தான் மிரட்டுகின்றார்களாம் “ஒழுங்கா இருக்கணும்னா இரு, இல்லாவிட்டால் Devi Somasundaram என்பவளை பிடித்து கட்டிவைத்து விடுவோம், ஜாக்கிரதை “ சில இடங்களில் போலிசார் கூட சில […]