ஹா..ஹா..ஹா பயந்தாங்கொள்ளி பிக்பாஸ்..
இந்த பிக்பாஸை பார்த்துகொண்டிருந்த பொழுது மகளுக்கு திடீர் கேள்விகள் எழுந்தன “அப்பா, இந்த பிக்பாஸ் சாக்லெட் கொடுக்குறாங்க..கேக் கொடுக்குறாங்க…கிப்ட் எல்லாம் கொடுக்குறாங்க ஆமாம்மா எல்லார்கிட்டேயும் பேசுறாங்க ஆமாம்மா ஆனால் எல்லோரும் முகம் காட்டித்தான பேசுறாங்க, கமல் அங்கிள் கூட பார்க்கமுடியுது, இந்த பிக்பாஸ் ஏம்பா முகத்தையே காட்ட மாட்டேங்குறார்? அவர் அழகா இருக்க மாட்டாராப்பா? தெரில்லேம்மா அவருக்கு கேமராவ கண்டா பயமாப்பா? தெரியலம்மா எப்போப்பா முகத்தை காட்டுவார்? அந்த சனியன் எப்போ முகத்தை காட்டும்னுதான் எல்லோரும் பார்த்துட்டே […]