பாதியில் எழுந்து தனுஷ் எங்கே சென்றார்?
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது வாயைப் பொத்திக் கொண்ருந்த கமலஹாசன் இப்போது மட்டும் பேசுவது ஏன் என அமைச்சர்கள் கேள்வி கேட்கிறார்களே, நீங்களும் ஜெயலலிதா இருந்தபோது வாயை மூடிக்கொண்டுதானே இருந்தீர்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். அதானே, ஜெயா முன்பு நாக்கை கடித்து சீறிய ஒரே தைரியசாலி நம் கேப்டன் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அந்த தைரியம் ஓவர் தைரியமானதுதான் அவரின் வீழ்ச்சி.. வீடியோ சர்ச்சை குறித்த கேள்விகள்: பேட்டியின் பாதியில் வெளியேறிய தனுஷ் : […]