பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திருமுருகன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

திருமுருகன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம் இந்த திமுக மீது இருக்கும் கோபம் இதுதான், இம்மாதிரி நபர்களை முழுக்க விலக்கவும் மாட்டார்கள், சேர்க்கவும் மாட்டார்கள் ஒரு கேவலமான அரசியல் இது, மிஸ்டர் ஸ்டாலின் 2009ல் உங்கள் தந்தை சீமானை பிடித்து உள்ளே போட்டார் அல்லவா? அதன் அர்த்தம் என்ன? அவரையும் கண்டிக்கின்றீர்களா? அவன் திமுகவினை எப்படி எல்லாம் பேசினான்? இந்த நாட்டை எப்படி எல்லாம் வசைபாடினான்? ஆனால் இன்று ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கின்றாராம் ஆக திருமுருகன் சொன்னது எல்லாம் […]

நாவை அடக்க வேண்டியது குஷ்பூ அல்ல…

மாட்டுகறி சர்ச்சை வலுக்கின்றது, அதிமுக, பாஜக தவிர‌ எல்லோரும் குரலெழுப்புகின்றார்கள் முன்பொரு காலத்தில் மாட்டுகறி தின்னும் பாப்பாத்தி என ஜெயா மீது சர்ச்சை வந்தது, முதலில் மறுத்தாலும் பின் அப்படித்தான் நான் என்பது போல நடந்துகொண்டார் ஜெயா, பெரிதான எதிர்ப்பு ஏதும் பின்னாளில் இல்லை, உலகமும் அப்படி நம்பிகொண்டது ஜெயாவிற்கு மாட்டுகறி உண்ணும் பழக்கம் உண்டு என்பது பின் சாதரண விஷயமாயிற்று அதெல்லாம் இப்பொழுது அக்கட்சினர் நினைவுக்கு வராது, அவர்கள் அப்படித்தான் நன்றி கெட்டவர்கள் கூவத்தூரில் மாட்டுசூப் […]

கலைஞருக்கு ஒரு நியாயம், பழனிச்சாமிக்கு ஒரு நியாயமா?

  இதோ திருமுருகன் எனும் தேசவிரோதியினை பச்சை தமிழன் பழனிச்சாமி அரசு உள்ளே தள்ளியிருக்கின்றது எங்கிருந்தாவது இந்த அரசு ஒழியட்டும், இது தமிழர் துரோகம் , சிறை உடைப்போம் என சத்தம் வருகின்றதா? வைகோ, நெடுமாறன்,சீமான், வேல் முருகன், திருமா என யாராவது ஒரு கண்டனம் , ஒரு சத்தம் போடுகின்றார்களா? இன்னமும் கேட்டால் தமிழனை தமிழ் முதல்வர் கைது செய்யாமல், அடுத்த மாநிலத்து முதல்வனா கைது செய்வான்? என சீரியசாக சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள் இதே காங்கிரசும், […]

ஐ.எஸ் இயக்கம் தன் கொடும்கரங்களை பிலிப்பைன்ஸிலும் தொடங்கிவிட்டது

சிரியாவினையும் ஈராக்கையும் அழிக்கும் ஐ.எஸ் இயக்கம் தன் கொடும்கரங்களை பிலிப்பைன்ஸிலும் தொடங்கிவிட்டது பிலிப்பைன்ஸ் என்பது தீவுகள் நாடு, அப்படி ஒரு தீவு மவாரி, பிலிப்பைன்ஸில் கிறிஸ்தவர்கள் போல இஸ்லாமியரும் அதிகம், இத்தீவு இஸ்லாமிய மக்கள் பகுதி புரூனே, இந்தோனேசியாவினை அண்டிய பகுதி என்பதால் அங்கும் இஸ்லாமியர் அதிகம் அங்குதான் இந்த படுபாதகம் நடைபெற்றிருக்கின்றது, ஒரு மசூதியில் அந்த தீவிரவாதபடை ஐஎஸ் கொடியினை ஏற்றியிருக்கின்றது, அதனை தொடர்ந்து சண்டை மனித கேடயம் என பயங்கர அட்டகாசம் இதுவரை 103 […]

மே 17 இயக்க திருமுருகன் காந்தி கைது

மே 17 இயக்க திருமுருகன் காந்தி கைது இப்பொழுதெல்லாம் மிக சரியான விஷயங்கள் நடக்கின்றன, வைகோ உள்ளே போனது, இந்த பெரும் பொய்யனான திருமுருகனை உள்ளே போட்டது எல்லாம் வரவேற்க தக்க விஷயங்கள் இப்படி நடக்கும் என்று அங்கிள் சைமனுக்கு முன்பே தெரிந்ததால் கன்னடன், ரஜினி, என் இனம், எளிய பிள்ளை என பாட்டை மாற்றிபாடி தந்திரமாக தப்பித்ததாக நினைத்து கொள்கின்றார் இந்த களைகளை, பதர்களை விஷ வித்துக்களை பிடித்து உள்ளே போட்ட அரசினை பாராட்டுகின்றோம் ஆக […]

பூனை குட்டி வெளியே வந்துவிட்டது

கலைஞர் பாஷையில் சொல்லவேண்டுமென்றால் பூனை குட்டி வெளியே வந்துவிட்டது முன்பு மும்பையில் திரவிய நாடார் என்றொரு குட்டி தாதா இருந்தார் என்பார்கள், வரதராஜ முதலியார் போல பெரும் தாதா அல்ல, ஒரு ஏரியா தாதா இந்த திரவிய நாடார் கதையினைத்தான் காலா என எடுக்கின்றார்களாம், போதா குறைக்கு ரஞ்சித்தே ஒப்புகொண்ட நெல்லை பகுதி கதை என்பதும் அழகாக பொருந்துகின்றது இப்பொழுது நம்மிடம் எழும் கேள்வி ஒன்றுதான், இந்த மும்பை தாதா கதையில், மராட்டியம் மராட்டியருக்கே என சொன்ன […]

அரசு முறை பயணமாக, நான்கு நாடுகளுக்கு கிளம்பினார் மோடி

இந்தியாவில் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு உறுதி செய்தது இதற்கு பயந்துதான் மோடி வெளிநாட்டிற்கு ஓடினாரோ? அது என்ன ஜிகா வைரஸ்? அதனை விட பயங்கரமான பெயர் தெரியாத‌ வைரஸ்கள் பாதித்தவன் எல்லாம் இந்தியாவில்தான் இருக்கின்றான் பலர் பேசும் பேச்சுக்களில் அப்படித்தான் தெரிகின்றது, அதில் சிலர் தமிழக அமைச்சர்களாக கூட இருக்கலாம் அரசு முறை பயணமாக, நான்கு நாடுகளுக்கு கிளம்பினார் மோடி இம்முறை மோடி வெளிநாடு செல்ல பழனிச்சாமியும், பன்னீருமே காரணமாக […]

வளரும் நாற்று பிடுங்கபட்டு, இன்னொரு வயலில் நடப்படும்

ஓரிடத்தில் வளரும் நாற்று பிடுங்கபட்டு, இன்னொரு வயலில் நடப்படும் அது நடப்பட்ட வயலிலே அந்த மண்ணின் பயிராகவே வளர்ந்து பலனளிக்கும், அதன் பலனை பார்க்க வேண்டுமே தவிர அதன் மூலத்தை பார்ப்பது தவறு, இது என் வீட்டு நாற்றல்ல என சொல்பவன் பைத்தியக்காரன். எங்கோ பிறக்கும் நைல் நதி எகிப்தினைத்தான் வாழ வைக்கின்றது, எங்கோ பிறந்த நதி என எகிப்தியர் தள்ளவில்லை தள்ளவும் முடியாது நைல் என்றல்ல எல்லா ஆறுகளும் அப்படியே, காவேரி கூட‌ நதிமூலமும் அப்படியே, […]

தண்ணீர்.. தண்ணீர்… தண்ணீர்….

மலையாளி தண்ணீர் தரவில்லை, கன்னடன் தண்ணீர் தரவில்லை, தெலுங்கன் கொல்கின்றான் ஆகவே இனி தமிழனுக்கு விடுதலை வேண்டும், தனிதமிழ்நாடு வேண்டும் என கத்தியவன் எல்லாம், மாட்டுகறி இல்லை என்பதற்காக நாங்கள் திராவிடர்கள் தனிநாடு வேண்டும் என கொடிபிடிக்கின்றான் முன்பு நான் திராவிடன் இல்லை மான தமிழன் என்றவனெல்லாம் இதோ நான் திராவிடன் ஆரியம் ஒழிக என கிளம்பிவிட்டான் மாட்டுகறிக்கு எல்லாமுமா கட்சி மாறுவான்? அட பரிதாபமே, இந்த கறிக்காக அந்த எதிரி மலையாளி, காவேரி எதிரி கன்னடனிமுமா […]