அணுவுலைக்கு பாயும் நீர் , நெல்லுக்கும் பாயட்டும்..
தென் தொங்கல் மாவட்டத்தில் சில சலசலபுகள் ஏற்பட்டிருக்கின்றன அதாகபட்டது கூடங்குள அணுவுலைக்கு தாமிரபரணி நீரினையோ அல்லது பேச்சிப்பாறை, பெருஞ்சாணி நீரினை கொண்டு செல்லபோகின்றார்கள் என பல சர்ச்சைகள் அணுவுலை என்பது பெரும் நல்லநீரினை விழுங்கும் சமாச்சாரம், அந்த நீரை ஆவியாக்கித்தான் மின்சாரம் தயாரிக்க முடியும், அணு என்பது அடுப்பு, நீரே பிராதனம் இந்த பிரச்சினை முன்பே எழுந்தது, அப்பொழுது அணுவுலை போராட்டமும் நடந்தது, இரு பிரச்சினைகளை ஒன்றாக சமாளிக்க விரும்பாத மேலிடம், தந்திர திட்டமிட்டது முதலில் நதிநீரை […]