மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் : முதல்வர் பழனிச்சாமி
மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் : முதல்வர் பழனிச்சாமி முன்பும் ஜெயலலிதா இப்படித்தான் அறிவித்திருந்தார், அரசே ஏற்று நடத்திகொண்டிருப்பதாகத்தான் அறிவிக்கபட்டது, பின்பு எங்கிருந்தோ ஆறுமுகச்சாமிகள் உருவானார்கள் ஆக அரசு நடத்துவதாக சத்தமாக அறிவித்துவிட்டு, சத்தமில்லாமல் தனியாருக்கு விடுவது அதிமுகவிற்கு புதிதல்ல 3 வருடத்தில் மணல் அள்ளுவது நிறுத்தபடுமாம், ஏன்? 3 நாளில் நிறுத்தமுடியாதா? 3 வருடத்திற்குள் அள்ளுவதற்கு மணலும் இருக்காது, அதிமுக ஆட்சியும் இருக்காது என்பதை தவிர எந்த அர்த்ததிலும் வராத அறிவிப்பு இது நாட்டுகோழி […]