தெருமுனையில் கிரிக்கெட் ஆடும் பொழுது….
அக்காலத்தில் தெருமுனையில் கிரிக்கெட் ஆடும் பொழுது, பந்து அங்கு திண்ணையில் இருக்கும் கிழவிகள் தலையினையோ அல்லது வீட்டு ஓட்டையோ தாக்கும் உடனே அந்த கிழவிகள் கையில் கிடைத்ததை எடுத்து கொண்டு அடிக்க ஓடிவருவார்கள், அது கம்போ, உலக்கையோ அல்லது ஆட்டுக்கு வைத்திருக்கும் இலை குழைகளோ எதுவோ ஒன்று அதனை கையில் வைத்து கொண்டு தை தை என ஆடுவார்கள் இந்த ஐபிஎல்லின் சியர்ஸ் கேர்ல்ஸ் ஆட்டத்தை பார்க்கும் பொழுது அந்த கிழவிகளின் ஆக்ரோஷ ஆட்டம்தான் நினைவுக்கு வருகின்றது […]