ஆளுநருடன், தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் திடீர் சந்திப்பு
ஓபிஎஸ் நிர்பந்தத்தால் சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்க வில்லை: அமைச்சர் ஜெயக்குமார் ஓஹோ..அப்படியானால் பன்னீரை விட பெரும் நிர்பந்தத்தை யாரோ கொடுத்திருக்கின்றார்கள், அன்னார் அதனைத்தான் சொல்லவருகின்றார். ஆளுநருடன், தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் திடீர் சந்திப்பு ஒரு சாதரண மனிதனுக்கே இதனை நினைத்தாலே கோபம் வரும், ஆளுநர் எப்படி நிதானமாக இருக்கின்றார்? மானமுள்ள ஆளுநர் என்றால் என்ன சொல்லவேண்டும்? “ஏம்பா அன்னைக்கு பன்னீர் செல்வத்தை முதல்வராக்கு என வந்தீர்கள் பின் அவரை நீக்குங்கள் என வந்தீர்கள் சசிகலாவினை முதல்வராக […]