டிடிவி தினகரனை சந்தித்தார் வைகுண்டராஜன், இன்னும் பிற….
டிடிவி தினகரனை சந்தித்தார் வைகுண்டராஜன். நெல்லையில் கலெக்டரின் நடவடிக்கை இறுகுகின்றது, வைகுண்டராஜனின் அலுவலகத்தை இடிக்க அளந்துகொண்டிருக்கின்றார்கள் என்ன மர்மமோ தெரியவில்லை, வழக்கமாக எந்த கலெக்டர் அவரை எச்சரித்தாலும் அடுத்த நொடி மாறுதல் கடிதம் வரும் சம்பிரதாயம் கருணாகரனுக்கு வரவே இல்லை இந்நிலையில் மிக வேகமாக ஓடிசென்று தினகரனை சந்தித்திருக்கின்றார் அண்ணாச்சி சசிகலா குடும்பம் எதிர்பார்த்தது நிச்சயம் இதனைத்தான்.. இதன் மூலம் சசிகலா கும்பல் உலகிற்கு சொல்வரும் விஷயம் இரண்டு முதலாவது தமிழகத்தில் உள்ள எல்லா தொழிலதிபர்களும் எச்சரிக்கையாக […]