இளநீர் திருவிழா நடத்தும் சீமான்…
அந்நிய குளிர்பானங்களை புறக்கணிக்க அன்னார் இளநீர் திருவிழா நடத்துகின்றாராம் தமிழக அரசு டாஸ்மாக் என்றொரு பான கடை வைத்திருக்கின்றதே, அது என்ன இயற்கை பொருளா? தமிழகத்தின் எல்லா மதுகடை முன்னும் சென்று அன்னார் இளநீர் திருவிழா நடத்துவாரா என்றால் இல்லை சரி முன்பு கள் தமிழரின் தேசியபானம் என்றார் அல்லவா?, அப்படி மதுக்கடை முன் கள் திருவிழா நடத்துவாரா என்றாலும் இல்லை. முன்புதான் வந்தேறிகள் ஆட்சியில் மது ஆறாக ஓடியது, இந்த பச்சை தமிழன் பழனிச்சாமி ஆட்சியிலுமா […]