தேர்தல் நேரத்தில் சிக்கி இருக்கும் கண்டெய்னர் …
பின்லேடன் அமெரிக்க இரட்டை கோபுரங்களை தகர்த்த பின், அமெரிக்காவில் அடுத்த தாக்குதல் எப்படி இருக்கலாம் என சிஐஏ மற்றும் எப்பிஐ போன்ற அமைப்புகள் எல்லாம் யாரிடம் விசாரித்தன தெரியுமா? ஹாலிவுட் டைரக்கடர்களிடம். ஆம், அவர்களின் கற்பனா சக்தியில் சில சாத்தியங்கள் உண்டு, அப்படியும் நடக்கலாம் என எல்லா ஹாலிவுட் படங்களையும் பார்த்துவிட்டு, பின் அவர்களிடம் விவாதித்தும் விட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தினார்கள் அதன்பின் இன்றுவரை அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கின்றது தமிழகம் இதுவரை சினிமாவில் இருந்து முதல்வர்களை எடுத்ததே […]