மனுஷ்ய புத்திரனின் கப்சா….
காமராஜர் காலத்தில் அரிசி பஞ்சம் நிலவியது, காமராஜர் அரிசி குறைத்தார், அதனை எதிர்த்து திமுக போராடியது எனும் கப்சாவினை யார் கிளப்பிவிட்டார் என்றால், மனுஷ்ய புத்திரனாக இருந்திருக்கின்றார் அடேய், 1950களில் இந்த உலகம் பட்ட பாட்டினையும், ஒவ்வொருநாடும் நெல்முளைக்காதா, கோதுமை முளைக்காதா? என பரிததவித்த தவிப்பினையும் மறைத்துவிட்டு, என்னவோ தமிழகத்தில் மட்டும் அரிசி இல்லாதது போலவும், காமராஜர்தான் எல்லா அரிசி வயல்களையும் அழித்தது போலவும் சொல்லியிருக்கின்றார் கல்லணையினை கட்டியது திமுக என்பதை மட்டும் அன்னார் சொல்லவில்லை 200 […]