உண்ணாவிரத அரசியல்…
அக்கட்சியினர் பெரும்பாலும் பொதுபிரச்சினைக்கு போராடமாட்டார்கள், பெரும் போராட்டமெல்லாம் நடத்தமாட்டார்கள், ஆனால் தேர்தலில் மட்டும் ஜெயிப்பார்கள் அவர்கள் பிதாமகன் எம்ஜிஆர் உண்ணாவிரதம் இருந்தது ஒருமுறை இந்திரா தமிழகத்திற்கு அரிசியினை குறைத்தார் என்பதர்காக இன்னொருமுறை ஈழத்தில் படுகொலை நடந்தது என்பதர்காக. ஆனால் அவர்தான் முதல்வர், அவர் ஏன் பதவியினை ராஜினாமா செய்ய கூடாது என ஒருபயலும் கேட்கவில்லை, அவர் ஜாதகம் அப்படி 1993ல் ஜெயலலிதா ஒருமுறை உண்ணாவிரதம் இருந்தார், அது காவேரிக்காக, அப்போது அவர்தான் முதல்வர் அதன்பின் அக்கட்சியினர் உண்ணாவிரதம் […]