பன்றிக் காய்ச்சல் பாதிப்பு
பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இன்னும் முழு மருந்து கண்டுபிடிக்க படாத நோய்களில் அதுவும் ஒன்று, துரதிருஷ்டவசமாக அது தமிழகத்தில் பரவுகின்றது இந்நோய் கண்டுவிட்டால் ஒவ்வொரு நாடும் அலறும், விமான நிலையம், பஸ் நிலையம் என கட்டம் போட்டு நிற்பார்கள், பல ஆலோசனைகள் நடக்கும் நோயாளிகள் அடையாளம் காணபட்டு பிரித்து ஸ்பெஷல் வார்டில் வைக்கபடுவார்கள், அரசாங்கங்கள் மிக மிக வேகமாக இயங்கும் ஒரு போர்கால அடிப்படையில் இயங்குவார்கள், அந்த நோய் இங்கு இருக்கின்றது என தயங்காமல் அறிவிப்பார்கள், அது […]